கேரள அரசு, எண்டே பூமி’ என்ற பெயரில், தமிழகம், கேரளா எல்லை பகுதிகளில் ‘டிஜிட்டல் நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லைகளை, தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருகிறது. ‘தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு; அதை தொடர தமிழக பா.ஜக., அனுமதிக்காது. தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட, கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ, அனுமதிக்காது.தமிழக எல்லைக்குள் கேரளா நில அளவீடு செய்வதை திமுக […]
Tag: அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் அவ்வப்போது வார்த்தை போர் நடப்பது வழக்கம். ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருவதை செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் சீண்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை தான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், பால்வளத்துறை அமைச்சரை CM ஸ்டாலின் பாராட்டியதை குறிப்பிட்ட அவர், ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. […]
திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் பற்றியும், அவர் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின் முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை. எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு […]
தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின் விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]
மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர், சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல. இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]
திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு. ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா ரயிலில் பார்த்திருக்கிறோம். நீங்களும் ரயிலில் போய் இருப்பீர்கள். ஒரு துண்டை போட்டுக்கொண்டு ரயிலில் பயணம் செய்வார்கள். யாராவது முதலமைச்சர் ரயிலில் வந்த மாதிரி பார்த்து இருக்கிறீர்களா? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை. அதுவும் சரியாக அங்கே சன் டிவி நேரடியாக வந்து கொண்டிருக்கிறது. அவர் வேற உள்ளே உட்கார்ந்து கொண்டு இது ரயிலா? விமானமா ? வீடா ? நாம் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை […]
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன். அதன் ரசீது […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களுக்கு தற்போது உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை. பாஜக-திமுக கூட்டணி அமையப்போவதாக சி.வி சண்முகம் கூறியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். கூட்டணி பற்றி கட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும். சினிமா துறையைப் பொறுத்தவரை உதயநிதி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா?. […]
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள். பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார், கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும், அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தொடர் உழைப்பின் பலனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக […]
பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா… ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய், எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]
பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ? விட்டோம் பாருங்க… நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம். என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… அதுவும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி ) தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ? நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம். பாஜக நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டல் வாக்குகள் பிரிந்து செல்லாது. அதிமுக கூட்டணியில் இருந்து […]
துபாய் ஹோட்டலில் வைத்து திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணாமலைக்கு காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களிள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாஜகவின் உட்கட்சி விவகாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார். தவறு செய்தவர்களை கட்சிக்குள் தொடர்ந்து வைத்திருப்பது குறித்தும் அண்ணாமலை மீது […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை. […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூச்சல்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறிய நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அண்ணாமலை நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் நேற்று பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற […]
பாஜக நிர்வாகிகள் தொடர்பாக சமீப காலங்களில் சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலைநேற்று மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் டுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். […]
தமிழக பாஜகவில் சமீப காலமாகவே புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் கட்சிக்குள் அவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது, நிர்மல் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகியது என பிரச்சனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த அனல் பறக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் […]
அமைச்சர் ஆனாலும் உதயநிதி பிளேபாய்தான் என்று BJP தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவில் பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு 80 வயது ஆனாலும், பிளே பாயாகத்தான் இருப்பாரே தவிர, மக்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருக்கமாட்டார். திமுகவுக்கு எப்போதுமே பின் கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து போட்டுள்ளனர். 80 படம் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் […]
தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தற்போது ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தி.நகரில் உள்ள பாஜக கமலாயத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பலரும் பாஜக அலுவலகத்தில் குவிய தொடங்கி விட்டதாக […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக அரசு அதிவேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் பயத்தை ஏற்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறப்போவது உறுதி. மேலும் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48.195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நான்குநேரி தொழிறபேட்டையில் ஒரு நிறுவனம் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கட்சியின் ஓபிசி பிரிவு மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவாவை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தன் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தா. அதில், எனக்கு இதுவரை கட்சியில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். இனி வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும். இந்த வெற்றி […]
அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]
தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]
தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. திமுகவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் பாஜக அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சும்மா பெயருக்காக இருக்கும் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டுக்காக […]
தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அதிமுக வலுவிழந்து விட்டதாலும் தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது நல்ல […]
திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து […]
அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை […]
தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது, ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக, பாராளுமன்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம். தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா… இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது, […]
தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது, ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக, பாராளுமன்ற […]
சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு. அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியமான முறையில் போயிட்டு இருக்கு. அதே நேரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நானும் தெளிவாக இருக்கிறேன். ஒரு விஷயத்துல… கட்சியினுடைய வளர்ச்சி என்பது மிக சிறப்பாக, தெளிவாக, அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 16 மாசம் இருக்கு. சின்ன சின்ன விஷயம். கூட்டணி எப்படி அமையும் ? கூட்டணி தன்மை எப்படி ? என்பதையெல்லாம் வருகின்ற காலத்தில் பார்ப்போம். […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி, இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது, அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம் கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த […]
பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு, பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல அம்மா, அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]
சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு. அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க. அதே நேரத்தில் 2024 எப்படி இருக்கும் என தெரியாது. பாஜக மாநிலத் தலைவராய் என்னுடைய […]
சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி, அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி, பொது தளத்தில் இருந்தாலும் சரி, கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல, […]
சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சக பெண் நிர்வாகி டெய்சியை ஆபாசமாக பேசிய புகாரில் சூர்யா பாஜகவில் சஸ்பென்ஸ்ட் ஏற்பட்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாஜக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனை சிவா தரக்குறைவாக பேசியுள்ளார். முன்னதாக 10 நாட்களுக்கு சூர்யா சிவா கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம். கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம். ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், மாநில தலைவராக எல்.முருகன் ஜி வரும் போது கூட அவருக்கு என்ன வேலையோ ? அதை நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் அண்ணாமலை ஜீ வந்தது பிறகு எனக்கான வேலையை அப்புறமும் அதுக்கப்புறம் தொடர்ந்து நான் வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். இல்லைனா எனக்கு மாநில போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டார் அவரு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போடும் போஸ்ட்டுக்கு […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து, சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]