Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: காயத்திரி ரகுராமிடம் போனில் சீறிய அண்ணாமலை …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஆரம்பம் தான்…! யாரையும் விடப்போவதில்லை…. தப்ப முடியாது…. அண்ணாமலை அதிரடி ஆட்டம்…!!!!

கட்சிக்கு கலங்கம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சிக்குள் இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் அதை பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் நம்முடைய விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு நமக்கு தகவல் கொடுப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். தவறு யார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட ப்ரூப் இருக்கு…! ரெடியான காயத்திரி ரகுராம்… நோஸ்கட் செய்த அண்ணாமலை.. செம பரபரப்பில் கமலாலயம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க  ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல்  பண்ணி இருக்காங்க. செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீக்குனது நியாயம் இல்லை… யாராக இருந்தாலும் சரி … நான் பதிலடி கொடுப்பேன்: காயத்ரி ரகுராம் அதிரடி …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கட்சிக்கு என்ன கலங்கம் பண்ணுன்னு தெரியல. நான் கொலையை பண்ணுனேனா ? இல்ல கரன்ஷன் பண்ணி நாலு பேரு வயித்துல அடிச்சனா ? இல்லன்னா திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணல. நான் கட்சிக்காக உழைச்சிட்டு இருக்கேன். இதில் எங்கே நான் கலங்கம் செஞ்சேன். செல்வகுமார் என்று ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ரகசியத்தை உடைக்கும் காயத்ரி ரகுராம்…. அண்ணாமலைக்கு வந்தது புதிய சிக்கல்…..!!!!!

பாஜக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி திருச்சி சிவாவும் கட்சி விழாக்களில் பங்கேற்பதற்கு அண்ணாமலை தடை விதித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் நான் பாஜகவுக்கு எதிரானவர் என்று கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் நான் அறைவேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென வந்த போன் கால்…! பேசிட்டு டக்குனு வச்ச தலைமை… செம அப்செட்டில் காயத்ரி ரகுராம் …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ?  எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம்,  நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை எதிர்ப்பேன்….. முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்…. காயத்ரி ரகுராம் ஆவேசம்…..!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! இது ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா?… கூட்டத்தை கண்டு வியந்த அண்ணாமலை..!!

நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும்  நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்…. ஊழல் பட்டியல் ரெடி: அண்ணாமலை…!!!!

ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சியான அதிமுகவை மிஞ்சி விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் இதுவரை எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், திமுக தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அநாகரிகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்களே. திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலையை கடுமையாக விளாசிய அமித்ஷா”…. விரைவில் பறிபோகும் பதவி?… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!!

மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விட்டுறாதீங்க பயம் வரணும்..! C.M ஸ்டாலின் தொகுதியில்… ரொம்ப முக்கியமான கேஸ்…! கையில் எடுத்த அண்ணாமலை .!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன்,  பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு  மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா…? மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது… ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு…!!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.  சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பாட்டுக்காக கடை கடையா அலைஞ்சேன்”….. அதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்….. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். நான் படிப்பை முடித்தவுடன் என்னுடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்னுடைய படிப்புக்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றியதால் நான் […]

Categories
மாநில செய்திகள்

அடம்பிடித்த இபிஎஸ்…. மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்கள போல போலி வேஷம் போட்டு…. எங்களுக்கு நடிக்க தெரியாது…. அண்ணாமலை….!!!

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையில் நடிகர்களாக பங்கேற்க விருப்பமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்நடந்தது . இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா நேருல பார்த்தாரா ? இது ஒரிஜினல் இல்ல… EX பி.எம் நேரு சொன்னதை குறிப்பிட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார்  மொழிபெயர்த்தார்.  ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார்,  மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி,  இவங்களா  தப்பான கருத்துக்களை நுழைச்சு,  இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து,  திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

இது அண்ணாமலைக்கு தெரியுமா? தெரியாதா?…. இத தெரிஞ்சிக்கிட்டு பேசு சொல்லுங்க…… ஏர்போர்ட்டில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால்‌ ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதான் கரெக்ட் டைம்…. போலீஸ் கூட பாஜக நிற்கும்…! அதிரடி காட்ட சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்…  ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க ? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு… மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால்,  நாளைக்கு நீங்களும், நாங்களும்,  சாமானிய பெண்கள் கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு வேற வேலை இல்லை… வச்சி செய்த அண்ணாமலை…!!

RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி  அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில்,  எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க. எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு,  அந்தந்த காலகட்டத்தில் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருங்கால முதலை அமைச்சரே”….. அமோக வரவேற்பு கொடுக்க பேனர் வைத்த பாஜகவினர்…. வாசகத்தால் நொந்து போன அண்ணாமலை….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்திருந்தார். அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு பாஜக கட்சியினர் ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அந்த பேனர் தற்போது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி கேலிக்குள்ளாகியுள்ளது. அதாவது அண்ணாமலையை வரவேற்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ரோட்டுல போக முடில..! கொஞ்சம் கூட பயம் இல்லை… தமிழக போலீசுக்கு பாஜக திடீர் சப்போர்ட் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் கல்லூரி முன்பு மாணவர்கள் செய்த அராஜக வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமது சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப் போய் இருக்கு அப்படிங்கறது அந்த வீடியோ காட்சி பார்க்கும் போது தெரிகிறது. பயம் கிடையாது. துணிவாக ரோட்ல இருக்காங்க. காவல்துறையின் மீது எள்ளளவு கூட பயமில்லை. ஒரு பெண்ணை மிக தவறாக பொதுஇடத்தில் அத்தனைபேருக்கும் முன்னாடி அந்த கயவன், மாணவன் என்கின்ற போர்வையில் நடந்து கொள்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டீங்க!… திமுகவிற்கு 40க்கு 40 வாய்ப்பே இல்லை…. அடித்து கூறும் அண்ணாமலை…!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய‌ அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் கிட்ட லத்தி பூ, போட்டு பூஜை செய்யவா இருக்கு – அண்ணாமலை அதிரடி பிரஸ் மீட் ..!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர்  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குழப்பமில்லை..! அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் – அண்ணாமலை..!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்தம்மா முகத்துல முழிக்க பிடிக்கல”…. அதையெல்லாம் நீங்க பெருசு படுத்தாதீங்க…. மழுப்பலாக பேசிய அண்ணாமலை…!!!!

சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வருத்தப்படாத தீங்க….! ஒருவேளை அவரே “குரங்கா” இருக்கலாம்….. ஆறுதல் சொன்ன அமைச்சர்…!!!!

கடந்த மாதம் 27ஆம் தேதி பாஜகவினர் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பந்தம் குறித்து உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகைமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே? என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை “அரசியல் கோமாளி”…. என விமர்சித்த செந்தில் பாலாஜியை கண்டித்து போராட்டம்….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக் முறையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் அண்ணாமலை அரசியல் கோமாளி என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்ஜூன் சம்பத், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய செந்தில் பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் […]

Categories
மாநில செய்திகள்

அட இவரை என்ன சொல்றது!… “ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்”….. அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 62-யில் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தயவு செய்து பாஜக மாநில தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

“உலகின் பெரிய கரகாட்ட கோஸ்டி”….. அரசியல் கோமாளி….. BJP அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோயம்புத்தூரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 846 சபைகள் அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்படுகிறது. அதன் பிறகு நகர சபை கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் நகர சபை கூட்டங்களின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். […]

Categories
மாநில செய்திகள்

நான் தப்பு பண்ணல!… சாரி கேட்க முடியாது!…. அடாவடியாக பேசிய பா.ஜ.க தலைவர்…..!!!!

கடலூரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைபபோல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அவரை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களிலும் பலர் கூறினர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல”…? பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி…!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல மாநில அரசிற்கு அழுத்தம் கொடுப்பது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்காக தான். கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் தவறுகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

“கோவைக்கு பெரிய பூட்டு வைக்கும் அண்ணாமலை”…. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி….!!!!

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து விவகாரம் அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ்காந்தி, அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் பிழைப்பிற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் செய்தியை போடுவதும், போடாமல் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம் : கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள்  தவறான செய்தியை  பரப்புகிறார்கள்,  நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை  போடுவதும்,  போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எந்த தப்பும் செய்யல; என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை அதிரடி ஸ்பீச் ..!!

கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று  பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன். குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ?   என்ற கேள்விக்கு, தவறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மன்னிப்பு என் ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில்,  மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம்,  என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக VS அதிமுக: அண்ணன் – தம்பி சண்டை: கே.என்.நேரு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் : அமைச்சர் கே.என் நேரு கருத்து ..!!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் […]

Categories
மாநில செய்திகள்

I am a proud Kannadiga: பணம் வாங்கிட்டு பேசுறாரா ? சீண்டிய DMK… செம கடுப்பில் அண்ணாமலை..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற,  IT தொழில்  எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு,  கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு. எங்களால் தொழில் நடத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

WhatsApp வாந்தியை வச்சுக்கிட்டு… பால்வாடி அரசியல் செய்யும் EX ஐபிஎஸ்…. BJPயை டார்கெட் செய்த DMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளான் போட்ட தயாநிதி… போட்டு கொடுத்த உதயநிதி… மேடையில் உஷாராகிய சேகரபாபு ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம்  நடத்திருக்காங்க. கேட்டா நாம…. ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும்,  அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி தெரியல எதுக்குடா ? எல்லாமே BJPயினர் தான்… நெட்ல பொய் பாக்க சொன்ன துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம்.  இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா..  பிஜேபி சார்ந்த நிறைய  அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்..  ஆங்கிலம் வேண்டாம்,  ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது. அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2019, 2020, 2021 என்ன பண்ணுனீங்க ? நாங்களும் உங்களை கேட்கவா ? ஆனால் DMK அரசு அப்படி செய்யாது… BJP-க்கு சுளீர் பதிலடி ..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, நாங்க வாதத்துக்காக தொடர்ந்து வைத்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியா முழுவதும் பயங்கரவாத செயலில் ஈடுபடுது என சொல்லி தான், UAPA  சட்டம் திருத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை எல்லா மாநில அரசு  பார்த்தாலும் கூட, பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கு என்ற காரணத்துக்காக தான், பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளை விசாரிப்பதற்கு ஒன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1960இல் நேரு கொடுத்த உறுதி…! ஸ்கெட்ச் போட்டு இறங்கிய DMK… இன்றுவரை தெறிக்கும் தமிழக அரசியல்…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, எனக்கு முன்பு பேசிய வினோத் பி.செல்வம் அவர்கள் சொன்னது போல, மழை நிறைய வந்தாச்சு, மழைநீர் சாக்கடை கழிவு வாட்டர் மேலே வந்துருச்சு, டிரைனேஜ் வேலை முடியல என்று திமுகவினுடைய அமைச்சர் பேசுகின்ற அளவிற்கு இன்று தமிழனுடைய நிலையை தரம் தாழ்த்த வைத்திருக்கின்றார்கள். இதற்கு இன்னும் நாம் பின்னாடி போக வேண்டும்… எதற்காக இந்த போராட்டம் தேவைப்படுகிறது ? திமுகவினுடைய சதி எங்கே ஆரம்பித்தது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK மினிஸ்டர்ஸ் சூப்பர்… வசமாக சிக்கிய AIADMK… எடப்பாடியை குறிவைத்த ஆளுநர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று,  பொருத்தமான துறைகளுக்கு பொருத்தமான அமைச்சர்களையும் தேர்வு செய்து, அவரவர்களுக்கு பொறுப்பளித்து, எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவில 7:30 மணிக்கு ஒரு செய்தி சொல்லுவாங்க. அதை நான் தவறாமல் பார்ப்பேன். காலையில் 7:30 மணி, சாயந்திரம் 6:30 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுலாம் அனுப்பலையே..! பொய் சொல்லி சிக்கிய அண்ணாமலை… ஆதாரம் இல்லை என அம்பலப்படுத்திய DMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்கிலம் தடையா இருக்கு…! அடிச்சு சொன்ன அமித் ஷா… அண்ணாமலைக்கு பளிச் பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,ஹிந்தி மொழி திணிக்கபடும் என நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது, பாஜக சார்பாக அவர்களுடைய  தலைவர் அமித்ஷா சொன்னதை தான் நாங்க சொல்றோம். அவர் என்ன சொன்னார்னா? ஆங்கிலம் இல்லாத ஒரு பாரத உருவாக்கணும். இன்னைக்கு இந்திய வளர்ச்சிக்கு ஆங்கிலம் ஒரு  தடையா இருக்கிறது. அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு,  நாட்டின் ஒற்றுமைக்கு,  ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்கணும்னு சொல்லி இருக்காங்க. புதிய கல்விக் கொள்கை 2022-இல் பாஜக அரசு சொல்லி இருப்பது,  ஐந்தாம் வகுப்பு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா பொய் பேச முடியாது… மீடியா பார்த்துகிட்டு இருக்கு… பாஜகவின் ஹிந்தி திணிப்பை விளாசிய வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இப்போதெல்லாம் மேடைகளில் எதையும் பேசிவிட முடியாது.  ஊடகம் விழிப்போடு இருக்கிறது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், சட்டம் விழிப்போடு இருக்கிறது, அரசு விழிப்போடு இருக்கிறது. அதனால் ஒரு மேடையில் பேசுகிறவன்,  தனி வெளியில் பேசுகிறபவன் கூட..  இன்றைக்கு சாட்சி இல்லாமல் பேச முடியாது. இப்படி இந்த முந்திரி பருப்புக்கதை சொல்கிறேனே…  இதற்கு சாட்சி உண்டா வைர முத்து என்று என்னை பார்த்து கேட்டால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பில் 48,000 பேர்…! B.Eயில் வெறும் 50பேர்… அண்ணாமலையின் அரசியல் கணக்கு…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, போன ஆண்டு 1௦-வது பரீட்சை முடிந்த பிறகு, தேர்வு பட்டியலில் பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருந்தது.. தமிழக வரலாற்றில் பத்தாவது வகுப்பிலே.. தமிழ் வகுப்பிலே 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இதுவரைக்கும் தமிழக சரித்திரத்தில் எப்போதுமே கூட தமிழ் மொழியிலே பத்தாம் வகுப்பில் 48 ஆயிரம் பேர் தோல்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் மோடி பேசல ? NIAயிடம் கொடுத்து 3 நாள் ஆச்சு… பாஜகவுக்கு DMK நெத்தியடி கேள்வி ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் அணுகுமுறை குறித்து நாங்க பேச வேண்டிய தேவை இருக்கு ? எந்த வழக்கு குறித்தும் அரசியல் கட்சிகளாக சந்தேகமும் இருந்தால் அதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இல்ல ஒரு அறிக்கைகள் மூலமாக மக்களிடம் விளக்கலாம், கோரிக்கை வைக்கலாம். ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகளையோ,  ஒன்றிய ஏஜென்சியின் நடவடிக்கைகளையோ நீதிமன்ற நடவடிக்கைகயையோ ஒரு பொலிட்டிக்கல் கட்சி தலையிட முடியாது. அந்த அடிப்படை அறிவு […]

Categories

Tech |