செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும், நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை… காவல்துறையில் நடக்க வேண்டியதை… கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ? ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும், உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் […]
Tag: அண்ணாமலை
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை […]
தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக திராவிட முன்னேற்றக் கழக கட்சி தமிழ் மொழியை வளர்க்கவில்லை அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சியின் இன்றைக்கு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது, தமிழகத்தில் 6௦ இடத்தில் இதே நேரத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தலைவர்கள் ஒரு ஒரு பகுதியிலும் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் தாய் மொழியாம், தமிழுக்கு […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை அவர் கட்சியிலே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. தேசிய தலைமைல கவனிக்கு. […]
பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பாஜக சொன்னதால் NIAவுக்கு மாற்றம் செய்யல. ஒரு விபத்து நடக்குது. ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. அந்த குண்டுவெடிப்புக்கு பின்னாடி யார் இருக்காங்க ? அதை விசாரணையை செஞ்சி, அதற்கு பிறகு பார்க்கும்போது, இது பின்னாடி வெளிமாநிலத்தவருடைய தொடர்பு இருக்கலாம், வெளிநாட்டவருடைய ஈடுபாடுகள் கூட இருக்கலாம் என்று சொல்லிட்டு அதை முறையாக தேசிய புலனாய் முகமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லுற மாதிரி 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் முடிவு […]
பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மீது அண்ணாமலை அவதூறு பரப்புவதாக கூறப்பட்ட நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் உயர் பதவிகள் அரசியலாக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், காவல்துறையின் தலைமை பொறுப்பில் உள்ள 2 முக்கிய அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை கூட செய்ய தவறிவிட்டனர். காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே […]
அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]
அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்து வரும் நிலையில், புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம். காவல்துறை மீது களங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் அதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கின்றது. விடியல் ஆட்சி தருகின்றோம் என்று சொல்லிட்டு, முதல்வரே ஏன்டா விடியது என்று பொலம்புற அளவுக்கு தான் இன்னைக்கு நிலைமை இருக்கு. இதே நிலை நீடித்தால் நிச்சயம் […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று.. நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா… நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா? இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு. குரங்கு மாதிரி […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது… அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான். நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால், நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]
பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]
கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? #Save_Our_Tamil […]
கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால், இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில், மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]
கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமசித்துள்ளார். இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிறது’ என்று தமிழிலேயே ஒரு சொலவடை உண்டு. அது தமிழக பாஜக தலைவர் திரு .அண்ணாமலைக்கு முழு பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்று கருத்து கொண்டவர்களை அநாகரிக்கமாகவும் தரம் தாழ்த்து வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் […]
கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]
தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு, மக்களுடைய உழைப்பை திருடி தின்னு, லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு. தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்.. முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ? ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட் கலந்துச்சுன்னு, போட்டு எல்லாம் சேர்க்கும்போது, வெடி வெடிக்குது. இதை ஏன் காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட் பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு அட்டாக் செய்ய ஒரு […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ? உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக… 60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல, ஏடிஜிபி மேல நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு, கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை, சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க. சாலிட் ப்ரொபஷனல்… 20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே, சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ? தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க.. தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என.. இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும் தற்கொலை படை தாக்குதல் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது. ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க. எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க. பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில் ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]
கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் […]
நாமக்கல் பரமத்தி-வேலூரிலுள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டமானது நடந்தது. இவற்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கரூரிலிருந்து காரில் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை பேசியதாவது, மாநிலத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்பது உண்மைதான். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என விமர்சித்துள்ளார். மேலும் அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம் ஆகும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு […]
தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]
சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டார். இவர் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர […]
அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது, எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம், அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள். நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்… ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து […]
மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் […]
பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் […]
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை, தலைமைகளை, ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக, மிக ஒருமையில், […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க… உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்… உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…. இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட் ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது. திருச்சியில் ஒரே ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு டிஜிபி அவர்கள் யாரெல்லாம் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றார்களோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கின்றார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள். நிச்சயமாக வரவேற்கின்றேன். யாரெல்லாம் இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிலே பொதுமக்களுடைய சொத்தை சேதப்படுத்துகின்றார்களோ, ஒரு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் 15 மாதங்களாகவே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். காவல்துறையினுடைய கைகளை கட்டப்பட்டிருக்கின்றது, அதனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட, பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது. பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… பத்திரிக்கை நண்பர்கள் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… நிச்சயமாக மாற்றான் தாய் விரோத போக்கை விட்டுவிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. […]
இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களின் மீது, நம்முடைய தொண்டர்களுடைய சொத்துகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற வன்முறை என்பது, இன்னும் நிற்கவில்லை. மதுரையில் நீங்க பார்த்தீங்க.. எப்படி ? ஓபன் ஆக வந்து… மதுரையில நம்முடைய இயக்கத்தை சார்ந்த சகோதரர்களுடைய இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று… இது அனைத்து இடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கட்சி மூத்த தலைவர்கள் தமிழகத்தினுடைய மாண்புமிகு டிஜிபி அவர்களை சந்தித்து, […]