பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மோடி 20 என்கின்ற இந்த புத்தகம் ட்ரீம்ஸ் மீட் டெலிவரி. நம்முடைய கனவுகள், நாம் செய்யக்கூடிய வேலைகளை சென்று பார்க்கும்போது ஏற்படுகின்ற தருணத்தை புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது…. நாலு சேப்டர் படிக்காம இருந்தேன். நேற்று உட்கார்ந்து அதையும் படித்து விட்டேன். அந்த புத்தகத்திற்கு நாம் வருகின்றோம். ராஜா அண்ணன் வருகின்றார் என […]
Tag: அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின்வாரியத்தை முறையாக நடத்தினால், அரசுக்கு இழப்பு ஏற்படாது என்றார். மத்திய அரசின் மீது பழிபோட்டு மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அரசு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க […]
பாஜக கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் அண்ணாமலை நடந்து சென்ற போது பொதுமக்கள் அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தவன், இப்படி ஜெகத்கஸ்பர்…. சொன்னாதான் புரிஞ்சுகிறீயே… 40% இடத்தை முஸ்லிம் கேளுங்கள் என்று சொல்கிறாரே, அது பிரிவினை வாதம் இல்லையா ? அதெல்லாம் கண்டிப்பாக உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். நம் ஆட்கள் சும்மா இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். ஒருவர் சவால் விட்டார். அண்ணாமலை…. நான் பழைய ஆளா ஆன என்ன ஆகும் என்று தெரியுமா என்று ? […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, கரு நாகராஜன் ஒரு மீட்டிங் வைத்தார். எவ்வளவு பெரிய கூட்டம், கடைசியில் தாமதமாக சென்றவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள் ? தயிர்சாதம், அதில் வளர்ந்தது தான் இந்த கட்சி. சும்மா இங்க பிரியாணிக்கும், சரக்கிற்கும் அலைகின்ற கூட்டம் கிடையாது, ஆனால் அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள். நான் என்னை சொல்லுகின்றேன். எதையாவது புகார் கொடுக்க வேண்டுமென்றால் என்னை பற்றி புகார் அளியுங்கள். […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, நமக்கெல்லாம் கதாநாயகனாக இருக்கக்கூடிய… என்னுடைய அன்பு சகோதரர்…. இன்று பல பேருக்கு செம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய…. பிஜேபியின் சிங்கமாக திகழக்கூடிய…. என்னுடைய அன்பு சகோதரர்…. எனக்கு முன்னால் பேசும்போது தம்பி சொன்னார்கள்…. அவர் முதலமைச்சர் என்று….. அதெல்லாம் பிஜேபில சொல்லவே கூடாது. அவர்தான் முதலமைச்சர்னு நமக்கு தெரியும். மனசோட வச்சிக்கிடணும். ஏன்னா அவர் கோபப்படுவாரே…. ஏன்டா என்னை ஏத்தி விடுறீங்க, அப்படி அல்ல… அன்புச் […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி அகியோர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிண்டி சாலையில் ஒருவர் வலிப்பு […]
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை அண்ணாமலை தனிதனியாக சந்தித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எடப்பாடி […]
தமிழகத்தில் பிரதான கட்சி எதிர்க் கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் சிஎம் வேட்பாளர் யார் என்ற விவகாரத்திலிருந்து ஒற்றை தலைமை யார் வசம் செல்லும் என்பது வரை கட்சிக்குள் உரிமைப் போர் நடந்து வர, அண்ணாமலை நடுவில் நுழைந்து எதிர்க்கட்சியாகவே பாஜகவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார். அரசியலில் அனுபவமில்லாத அண்ணாமலை சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்தி விமர்சனத்தில் சிக்கிக்கொள்கிறார். அண்மையில் திமுக எங்களுக்கு 360டிகிரி […]
தமிழ்நாடு அரசு சார்பாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்புசத்து டானிக் உட்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து பெட்டகங்களிலுள்ள அனைத்து பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி “அனிதா டெக்ஸ்காட்” எனும் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட இருப்பதாக அவர் திட்டவட்டமாக […]
பாஜகவின் காயத்ரி ரகுராம் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம்க்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. காயத்ரி பதிவிட்ட ஒவ்வொரு டுவிட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு அவர் எந்த துறை அமைச்சர் என்பதே தெரியவில்லை. அவரின் நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சி நடக்கும்போது லைட் பாயாக அமைச்சர் சென்று அமர்ந்து இருந்தார். தற்போது புதிய காஸ்ட்யூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் அவர் காவி வேஷ்டி கட்ட தொடங்கியுள்ளார். […]
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அலுவலராக இருந்த போது ஒரு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சல் சாதனை படைத்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் அண்ணாமலை சிங்கம் என்ற அடைமொழியுடன் புல்லட்டில் என்ட்ரி .கொடுத்துள்ளார் இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஆர்வம் […]
திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு, நிரூபிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, அது என்ன சொல்றாங்க வெளியில அப்படின்னா…. அவுங்க ஏதோ பேசிட்டு இருக்காங்க, அப்படின்னு தான் எங்களுக்கு தகவல் வருது..அவங்ககிட்ட ஏதோ பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்காங்க. அதனால தான் அவங்க சொன்ன ஸ்பீடுக்கு வேலை நடக்கல. அது தான் சொல்றாங்க. எல்லாரும் சொல்றாங்க. என் காதுக்கும் அந்த செய்தி வருது, அதை நான் உங்ககிட்ட சொல்றேன். தொண்டர்கள் கொடியை நிரந்தரமாக […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகி இருக்கிறது. திராவிட மாடல் ஆரசு என்று அனைத்து இடத்திலும் கூட அதனுடைய தலைவர்கள் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களிடையே…. அதே நேரத்திலே ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருட காலத்திலே லஞ்ச லாவண்யம், ஊழல் அனைத்து இடத்திலும் தலைவிரித்தாடுகின்றது என்ற குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது. முதல்வர் குடும்பம்: […]
தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார். அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு என […]
தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார். அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு, ஜி […]
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கோவை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக 63 நகர் நல மையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கோவை மாவட்டம் வளர்ச்சி அடைய முதல்வர் இந்த சிறப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் […]
தமிழக அரசியலில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ஜூலை 5ஆம் தேதி திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி புலி வருது புலி வருதுன்னு அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கிறார். பூனை கூட வராது. தனக்கு பதவி வேண்டும் என்று தமிழக அரசை குறை சொல்லிட்டு இருக்க தேவையில்லை. முதல்ல தன்னோட முதுகை […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது ஊடகத்துக்கு தெரியும், பத்திரிகைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும். வி.பி துரைசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். நாட்டு மக்களுக்கு பிரச்சினையை சட்டமன்றத்தில் புள்ளி விவரத்தோடு நானும், அண்ணன் கழக ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கின்றோம். […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் இணைந்தார். தற்பொழுது தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் இவர் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னட மொழியில் உருவாகியிருக்கும் அரபி என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தனது விடா முயற்சியால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை […]
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடுத்த 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலையை 14 ரூபாய், டீசல் விலையை 17 ரூபாய் குறைத்துள்ளது. அதனால் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். அவரைப்போல திமுக தனது தேர்தல் அறிக்கையில் […]
தமிழக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமானம் கூட ஏற தெரியாத இவர்களால் டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி கூட பெற்று தர முடியாது என்றும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள் என்றும், கோடை காலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல்தான் என்று கூறுவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார் . இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் […]
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நேற்று திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “கடந்த 2 வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்தது என்னவென்றால் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. 2019 இல் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் […]
பாஜகவினர் வெளியிட்ட தமிழணங்கில் “ஸ” என்ற ஆங்கில எழுத்தை குறிப்பிட்டதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் தமிழ் என முழக்கமிடும் முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஸ” வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பதை […]
திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது திருவாரூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல்லக்கு தூக்குவது இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக தமிழக மண்ணில் இருக்கும் சித்தாந்தம். இதனை நிறுத்துவதற்காக 2022ல் புதிதாக சித்தாந்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். தமிழக அரசு குருமார்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆதினங்கள் பின்பற்றும் சித்தாந்தம் இருந்துள்ளது. 2022-ல் பல்லக்கு தூக்குவது தூக்குவதற்கு அனுமதி இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை ஸ்டாலின் முட்டாள் என்று சொல்கிறாரா ? ஐந்து முறை […]
தமிழகத்தில் பல்லாக்கு தூக்குவதை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குருமார்களை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்துகிறது, மிரட்டுகிறது. இந்த விபரீத விளையாட்டை உடனடியாக அரசு கைவிட வேண்டும். பல்லக்கு தூக்குவது தமிழக மண்ணில் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாந்தம். இதனை இவர்கள் மாற்ற முடியாது. 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே இதை தடை செய்யவில்லை. ஆனால் மு க ஸ்டாலின் அரசு தடை செய்வது நியாயமல்ல. ஆதீனகளுக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை திமுக கழக உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு, சமூக ஊடகங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே திமுக அரசின் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும், புதிதாக சிலருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் சமீப நாட்களாக வெளியாகி வருகின்றது. இது தொடர்பான […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குருமார்களை தமிழக அரசு திட்டம் போட்டு அவமானப்படுத்துகிறது. ஆதினங்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. அதற்கு மதுரை ஆதினம் கூட நேர்காணல் கொடுத்திருக்கிறார், இது அனைத்தும் கூட தமிழக அரசு உடனடியாக விபரீத விளையாட்டை கைவிட்டுவிட்டு….. ஏனென்றால் இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன்னாடி, இவர்கள் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்னாடி, ஆதினம் இருந்துள்ளது. 2000, 3000 ஆண்டுகளாக இந்த சித்தாந்தம் தமிழக மண்ணில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது புதிதாக என்ன […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு குருமாரை நீங்கள் பல்லக்கில் தூக்குவது சாதாரண மனிதனை கிடையாது அவர் குருமார்கள். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். நீங்கள் ஒரு கோவிலுக்கு போனால் கூட கோவிலில் இருக்கக்கூடிய கடவுளை, சாயங்காலம் பல்லக்கில் வெளியில் தூக்கி கொண்டு வருகின்றோம், நீங்கள் கடவுளாகவும், குருவாகவும் பார்க்கலாம். என்னை பொருத்தவரை ஒரு குரு என்பவர் கடவுளுக்கு சமம். நான் மனிதனின் என்கின்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஆசை, […]
ஒரு மனிதனை, மற்ற மனிதர்கள் தோளில் வைத்து சுமப்பது, பல்லாக்கில் வைத்து சுமப்பது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதற்கு எதிராக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர் கார்ல போகிறார். அவரை சுற்றி 30 பேர் தொங்குறாங்க. இந்த பக்கம் 2 அமைச்சர், அந்த பக்கம் 2 அமைச்சர், பின்னாடி ரெண்டு அமைச்சர், முன்னாடி 2 அமைச்சர். இதெல்லாம் பாருங்க. இது ஒரு அரசியல் கட்சியா? இன்னைக்கு நான் […]
மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை நேரடி எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கோடை காலம் தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தலையெடுத்துள்ளது. விடியல் அரசு என்று சொல்லிவிட்டு நள்ளிரவில் பவர் கட் செய்வதால் எப்படா பொழுது விடியும் என மக்கள் அன்றாடம் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று, விடியல் பரிதாபங்கள் என்ற தலைப்பில் சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் திரையிடப்பட்டு வருகிறது. இவை ஒரு புறம் இருக்க, […]
தமிழகத்தில் விஐபி தரிசனம் இருக்க கூடாது, இது இருப்பது பாஜகவிற்கு கோபம் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கவர்னரை குறை கூற வேண்டுமென்றால் அவரால் பாயிண்ட்டாக பேச முடியவில்லையே…. இனிமே AK ராஜன் கமிட்டி சரி என்று அவரால் சொல்ல முடியலையே…. இந்த தடவை வந்திருக்கும் ரிசல்ட்டை பார்க்கும் போது தமிழகம் நன்றாக செய்கின்றது என்று தெரிகிறது… […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இளையராஜா அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கிடையாது. எட்டரைக் கோடி தமிழக மக்களின் முழு அன்பையும் பெற்றவர். அதனால் என்னுடைய வேண்டுகோள்…. இதை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம். நான் உறுதியாகச் சொல்வேன். நம்முடைய ஐயாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உறுதியான வேண்டுகோள். அவருடைய மெட்டுக்கள், தமிழ் மக்களுக்கு ஆற்றி இருக்கக்கூடிய சேவை என்றால் பாரத ரத்னா […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னைவிட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் யார் இருக்கா ? யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கறுப்பு நான். யுவன்சங்கர்ராஜா அவர்களை விட கறுப்பு தமிழன் நான். யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கருப்பு திராவிடன் நான். அதனை யுவன் சங்கர் ராஜா சகோதரருக்கே சொல்லுகின்றோம்… நானும் கருப்புதான். கருப்பு திராவிடன் தான். தயவுசெய்து யாரோ ஒருத்தரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்லாதீங்க. உடனே பாரதிய […]
திமுக ஆட்சியில் தொன்மையான தமிழர் மரபுகள் மற்றும் மென்மையான தமிழிலக்கிய மரபுகளும் சிதைக்கப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தொடர்ந்து தமிழர்களின் மரபுகள், மாண்புகள் மற்றும் மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களை வேரோடு அழிப்பதே தான் வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ்ப்பாட நூலில், அவ்வையார் அகர வரிசைப்படி அருளிச்செய்த கொன்றைவேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே அனைத்து நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. தமிழ் பாட நூலில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று […]
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக அரசு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் தற்போது இருந்து அதற்கான பணிகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று பாஜக கட்சி இருந்தது .அதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை […]
சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை,பிரதமர் மோடி அம்பேத்கரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய […]
பீஸ்ட் படத்தில் விஜய் பேசி தெறிக்கவிடும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா..எல்லா தடவையும் இந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..” என்று பேசுவதெல்லாம் வேற லெவலாம். இணைப்பு மொழி என்று ஏ ஆர் ரகுமான், சிம்பு, அனிருத் என திரைப்பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வசனம் சமூக வலைதளங்களை விவாதம் ஆகி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த […]
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது அவர் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விவகாரங்களில் திமுக அரசின் சார்பாக விமர்சித்திருக்கிறார். திடீரென ‘இரண்டு ஆடு, இரண்டு மாடு, இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறி வருபவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா? […]
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற எட்டாம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் அறிக்கையாக தயார் செய்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினர். அந்த அறிக்கை அடிப்படையில் அவருக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அண்ணாமலைக்கு மாநில அரசால் “ஒய் பிளஸ் பிரிவு”வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக […]
தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார் என்று திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செயலாளர் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவின் அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள தயார். எல்லாவற்றையும் அனுப்புங்கள் நான் மொத்தமாக சந்திக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.எஸ்.பாரதி திராணி இருந்தால் காவல்துறையை அழைத்து வந்து என்னை கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரம் நான் கமலாலயத்தில் தான் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. […]
சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கையை படித்திருக்கிறார். அதில் அவர் பொது வெளியிலும் தேர்தல் சமயத்திலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அதனை நிறைவேற்றுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என கூறியுள்ளார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது எனவும் ஒரு பத்து மாத குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்து கேட்டால் அதற்கு என்ன தெரியும் எனவும் பேசியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சு தற்போது […]
‘அண்ணாமலை’ திரைப்படம் செய்த முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அண்ணாமலை”. இந்த படத்தில் மனோரமா, குஷ்பூ, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாலச்சந்தரின் கவிதாலயா […]