Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா அடிச்சு விடுறாங்க…! எனக்கு கோவம் வருது… திமுகவை வெளுத்த அண்ணாமலை …!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க. அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு  மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கடவுள் மோடி… ரூ.10லட்சம் வச்சுக்கோங்க… கமலாலய சம்பவத்தில் அண்ணாமலை நெகிழ்ச்சி …!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பேர் நம்ம ஆபீஸ்க்கு வருவாங்க, நிறைய பேர் வந்து பணம் கொடுப்பாங்க, இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவங்கள் தினமும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருக்கும். போன வாரம் கூட கரூர்ல ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனி வைத்திருக்கிறவர் சாதாரண ஒரு மிடில்கிளாஸ் ஆளு… ஒரு பத்து லட்ச ரூபாய் காசோலை கொண்டு வந்தாங்க, கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு…. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 12ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொங்கல் அன்றைக்கு களமிறங்குறோம்!”…. கட்சியை வளர்க்குறோம்…. பக்காவா ஸ்கெட்ச் போடும் பாஜக….!!!!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் மெல்ல மெல்ல மலர்ந்த தாமரை வருகின்ற 2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை பூத்து குலுங்க செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகின்ற பொங்கல் அன்று பாஜகவினர் தமிழகத்தில் உள்ள […]

Categories
அரசியல்

மோடி வரும்போது இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாதா….? இது என்ன புரளி…. விளக்கமளித்த பாஜக….!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது, இந்துக்கள், அசைவம் சாப்பிடக்கூடாது என்று எஸ்.ஆர்.சேகர் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களிலிருந்து வரும் வருமானங்களை வைத்து மீன் சந்தை கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, மீன் சந்தைகளை அரசாங்கம் கட்டிகொடுக்க வேண்டுமா? அல்லது திருக்கோயில்கள் மூலம் கட்டப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர், “மீன் சாப்பிடுபவர்கள் எவரும் இந்துக்கள் […]

Categories
அரசியல்

“சும்மா அரைச்ச மாவையே அரச்சுகிட்டு!”…. ஆளுநரின் பேச்சு மொத்தத்துல வேஸ்டு…. கடுப்பான அண்ணாமலை….!!

பாஜகவின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, ஆளுநரின் பேச்சு, நமத்துப்போன பட்டாசு என்று கூறியிருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றிய சமயத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளுநரின் உறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மாநிலத்தின் ஆளுநர் உரையாற்றி தொடக்கி வைப்பது தான், பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், “ஆளுநரின் உரை, எப்போதும் ஆளும் கட்சி தயாரித்து கொடுத்து, அவர்களுக்கான அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தடையாக இருக்காதீங்க அண்ணாமலை…. எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்…. அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்..!!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற வரிகளின் பங்கு தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து கிடைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பது நம் முத்தமிழ் முதல்வர் உடைய தாரகமந்திரம். அந்த வகையிலே நல்லவைகளுக்கு நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கைகொடுப்பார்கள், அல்லவை என்றால் அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார். பாஜகவின் மாநில தலைவரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம்…. இதுல அண்ணாமலைக்கு எதாவது லிங்க் இருக்கா?…. அரசியலில் சலசலப்பு….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹசனில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு விடுதி, உணவு, கார் என அனைத்தையும் வழங்கி அவருக்கு உடந்தையாக இருந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அப்போ இவருக்கு முன்னாடியே தெரியுமா?”…. வசமாக சிக்கிய பாஜக…. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவரு எங்க கூட்டணி கட்சிக்காரரு!”…. தப்பு பண்ணிருக்க மாட்டாரு…. சர்டிஃபிகேட் தரும் அண்ணாமலை….!!!!

நேற்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமருக்கு தமிழக மக்கள் மீது ஏழு வருடங்களாக பாசமும், அன்பும் குறையாமல் இன்றளவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய நோக்கம் வேலுநாச்சியார் போன்ற சிறந்த தலைவர்களின் புகழை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது தான் என்றார். அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் அதிமுகவில் சசிகலா?”…. பாஜகவின் கருத்து என்ன?…. அண்ணாமலை ஓபன் டாக்….!!!!

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அசத்தலான பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழக மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் தாராளமாக பதவிக்கு வரலாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக கட்சி சசிகலா விவகாரம் தொடர்பில் அதிமுக தலைவர்களுடன் சமரசம் பேச முயற்சிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக ஒருபோதும் அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பக்காவா பிளான் போட்டுருக்கோம்!…. “150 சீட்டுல ஒன்னு கூட மிஸ் ஆகாது”…. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேட்டி….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் நாங்கள் தமிழை மையமாகக் கொண்டு செயல்படும் திராவிட கட்சிள் என்று கூறிய அண்ணாமலை பாஜக அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 150 சீட்டுக்கு ஒன்றுகூட குறையாமல் வாங்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார். மேலும் பாஜகவை அடிமட்ட அளவில் இருந்து வளர்த்தெடுத்து வருகிறோம். எனவே பாஜக 2026-ல் சட்டசபை தேர்தலில் 150 இடங்களிலும் வெற்றிவாகை சூடும் என்று உறுதிபட […]

Categories
அரசியல்

டிஜிபிக்கே ஆர்டரா…. தெறிக்க விட்ட  அண்ணாமலை…. வேற லெவல் தா போங்க….!!!!

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்குறீங்க”…. ஆக்கபூர்வமா செயல்படுங்க அண்ணாமலையாரே!…. அட்வைஸ் செய்த அமைச்சர்….!!!!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மதிவேந்தன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்து பேசியுள்ளார். அதாவது எந்த நல்ல திட்டம் வந்தாலும் பாஜக எதிர்த்து நிற்கிறது. இவ்வாறு செய்யாமல் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்கபூர்வமான பணிகளில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திமுகவோட லட்சணம்….. தமிழகத்திற்கு இவர் தா தேவை…. போட்டு தாக்கிய அண்ணாமலை….!!!!

முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பாடல் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இதுதான் திமுகவின் லட்சணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களா…? இல்லை வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களா…. அண்ணாமலை விளாசல்….!!!

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது”…. அண்ணாமலை பேச்சு….!!!

நீட் தேர்வு மூலமாக சாதாரண மாணவர்களும் மருத்துவம் சேர்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மருத்துவ படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு மூலம் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சேர வாய்ப்பு […]

Categories
அரசியல்

பல்டி அடித்த அண்ணாமலை…. தமிழக அரசிற்கு 100 மார்க்…. என்னவா இருக்கும்?…!!!!

முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு இந்திய ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 100-க்கு 100 மார்க் கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் விலகினாலும் கூட்டணி தொடரும்….!  அண்ணாமலை அதிரடி….!!!!

கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய […]

Categories
அரசியல்

அறிவாலயத்தில் நெருக்கடி… சட்டம் தந்தது சவுக்கடி…. அண்ணாமலை அதிரடி!!!!

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக பதிவுசெய்து வந்தது. இந்தநிலையில், மாரிதாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாரிதாஸிற்கு அறிவாலயத்தின் எதிர்கால நெறுக்கடி, அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி, வாய்மையே வெல்லும். இது தமிழக அரசின் முத்திரை வாசகம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு எதிராக ஆதாரம் இருக்கு…! பிரிண்ட் போட்டு தரவா ? கையில் வைத்துள்ள அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  என் கையில் ஒரு 300 வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில், டுவிட்டரில் 300க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஐடிவிங் ஆட்கள், கட்சித் தலைவர்கள், அவர்கள் சார்ந்த திராவிட கழகத்தினர் பேசினதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒரு டாகுமெண்ட் போட்டு… அதில் என்னவெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள். பிபின் ராவத்தை கொன்றது யார் ? அப்படி சொல்லி ஒரு யுகம், இது ஒரு யோகம், அது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “மத்திய அரசே எல்லாம் செய்யும் என எதிர்பார்க்கிறார்கள்”….  அண்ணாமலை கருத்து….!!!!

மத்திய அரசே எல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டை தயாரித்து விட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.  தவறு செய்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறையை முதலாக வரவேற்கும் கட்சி பாஜக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல்துறை டிஜிபியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை”…. சர்ச்சையை கிளப்பிய பாஜக….!!!

தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாகவி பாரதியாரின் 140 பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த […]

Categories
அரசியல்

ட்ராமா கம்பெனி நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த திமுக…. அண்ணாமலை கடும் விமர்சனம்….!!!!

திமுகவினர் ஆரம்ப காலத்தில் ட்ராமா கம்பெனி நடத்தி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்ததை போல, தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதையே செய்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செய்யப்படவில்லை எனவும், ஆதாரமின்றி அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், தொடர்புடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களை புண்படுத்தாதீங்க…. சதித்திட்டத்தை கைவிடுங்க….  திமுகவை எச்சரித்த அண்ணாமலை…!!!!

தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை பேசுனது இருக்கு…! உன்னை நம்ப முடியாது ராஜா… பாஜகவை சீண்டும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேளாண் சட்டம் திரும்ப பெற்ற பின்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய அவர், திரும்ப போராட வேண்டுமென்றால் நான் தானே போராடுகிறேன், நீங்க இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருக்கின்ற அருமை சகோதரர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சை நீங்கள் பாக்குறீங்களா ? 500 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கமாவை  கூட நாங்கள் மாற்ற மாட்டோம், பயப்படுவதற்கு காங்கிரஸ் கிடையாது, பிஜேபி என்று பேசினது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : திரைப்படங்களை விமர்சிக்க வேண்டாம்….. அண்ணாமலை….!!!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை மையமாகக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தற்கொலையை எதிர்க்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் வைத்துள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுடைய உயிர்…. எங்களுடைய இரத்தம்… எங்களுடைய சதை… எல்லாமே இதான்… நெகிழ்ந்து போன அண்ணாமலை …!!

பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதியார் அவர்கள் பிறந்த ஊர், ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடு’ என்று சொன்ன பாரதியார் பிறந்த ஊர் இது. அந்த ஊரிலேயே உங்களுக்கு தெரியும்…. இந்தியா முழுவதிலுமே 60 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா காலகட்டத்திலே ஏழைகளுக்கான உணவு திட்டத்தின் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வீடு வீட்டுக்கு நம்முடைய பாரத பிரதமர் கொண்டு போய்ச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! 94லட்சம் பெண்களுக்கு.. ”ரூ 1,500” கொடுத்த மோடி… குஷியாக பேசிய அண்ணாமலை ..!!

பாஜக கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 35 ஆண்டு ஆண்டு காலமாக இந்த கட்சியை வளர்த்து கண்ணில் இருந்து வரக்கூடிய கண்ணீருக்கு என விலை கொடுக்குறீர்கள் சகோதர சகோதரிகளே, அதுமட்டுமல்ல இங்கு இவ்வளவு நம்முடைய சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள், உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சி காலத்தில் மட்டும் ஒரு சகோதரிக்கு சமத்துவம் இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் தான். தமிழகத்திலே 55 லட்சம் வீடுகளில் கழிப்பறை நம்முடைய மோடிஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது -அமெரிக்காவை விளாசிய பாஜக …!!

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல என அமெரிக்கா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உலகத்தில் இருக்கக்கூடிய பெரிய மாநகரத்தில் இன்சிடென்ட் ஆப் ரேப் per 1 லட்சம் என்பது நியூயார்க் சிட்டியில் தான் அதிகம், அதனால் அமெரிக்காவில் இதை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது, 1 லட்சம் மக்கள் மேலே இருக்கக்கூடிய பெரு மாநகரத்தில் உலகத்தில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கக்கூடிய மாநகரம் நியூயார்க் சிட்டி தான் நம்பர் 1, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேறு, பாஜக வேறு….! நாங்கள் பொறுப்பு கிடையாது… கைவிட்ட அண்ணாமலை ..!!

பெருமழை வந்தாலும் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீரும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே நாம் சொல்லி இருக்கின்றோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேறு, பாரதிய ஜனதா கட்சி வேறு. பல இடங்களில் பேசி இருக்கின்றோம், கொள்கை அடிப்படையில் ஒரு கூட்டணியில் இருக்கின்றோம். அதனால் நான் பேசுகின்ற பேச்சுக்கு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 50க்கு பெட்ரோல் ? உறுதியோடு இருக்கும் பாஜக…. அண்ணாமலை பரபரப்பு விளக்கம் …!!

2014இல் பெட்ரோல் விலையை 50ரூபாய்க்கு இணையாக குறைப்போம் என்பது பாஜகவின் வாக்குறுதியாக இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இப்பவும் பாஜக வாக்குறுதி அது தான். நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பெட்ரோல் 50 ரூபாய், 60 ரூபாய் வரவேண்டும் என்றால் அது ஜிஎஸ்டிக்குள் போகவேண்டும், அது மட்டும் தான் ஒரே ஒரு வழி. இதை பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக நம்முடைய முன்னாள் பெட்ரோலியத் துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தீங்க…! இதெல்லாம் தெரியாதா ? அண்ணாமலை ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மாண்புமிகு நிதித் துறை அமைச்சர்….  புதுசா தமிழகத்தில்  ஃபேஷன் என்னவென்றால்…. படத்தை பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் சொல்வது தான் பேஷன், அதேபோல நிதித் துறை அமைச்சரும் மூன்று பக்கத்திற்கு படத்துடைய விமர்சனம் மாதிரி எழுதி இருந்தார். மத்திய அரசு இப்படி செய்தது, மாநில அரசு இப்படி செய்தது என்று, ஒரே ஒரு கேள்வி மட்டும் தான். மார்ச் 13 – 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம என்ன முட்டாள்களா ? மக்கள் கேட்குறாங்க…! நாங்க போராடுறோம்… அண்ணாமலை ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இங்கு இருக்கிறார்கள்.  நாம் எடுத்து இருக்கக்கூடிய எல்லா போராட்டங்களிலும் சாமானிய மனிதர்களை பாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை எடுக்கிறோம், முல்லை பெரியாறு இருக்கட்டும், மக்கள் அதை கேட்கிறார்கள், பாரதிய ஜனதா கட்சி போராட்டமாக செய்கிறது. கோவிலுக்குள் போக வேண்டும், எல்லா வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும். அப்படி தான் நம்முடைய போராட்டம் இருக்கிறது. இது நிச்சயமாக காலத்தின் கட்டாயம். பொய் சொல்லி என்ன வேணாலும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இப்போ 4… பொங்கலுக்கு 6…. மார்ச்சில் 6…. பக்காவாக பிளான் போட்ட பாஜக…. அசந்து போன தொண்டர்கள் …!!

தமிழக பாஜக கட்சியின் அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, உங்களுக்கு தெரியும் இந்த கட்டிடம் என்பது சாதாரண சட்டம் கிடையாது பாரதிய ஜனதா கட்சியினுடைய உயிர், உள்ளம்,இங்கே பேசும் பொழுது நம்முடைய முன்னாள் மாவட்ட தலைவர்கள் சாமிநாதன், பழனிச்சாமி அவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏனென்றால் அரும்பாடுபட்டு 30 வருஷத்துக்கு முன்னாடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை அரும்ப்பாடுபட்டு வளர்த்தவர்கள். தேசிய தலைவர் வந்து உங்களுக்காக…  நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இருக்கும் ஒரேயொரு தர்ம போராளி H ராஜா.. அண்ணாமலை புகழாரம் ..!!

பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த உலகத்திலேயே மிகப் பெரிய கட்சி என்பது பாரதிய ஜனதா கட்சி, 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கின்றோம். அந்த கட்சியினுடைய ஒரே ஒரு தலைவர் தேசிய தலைவர், சாதாரணமாக ஒரு ஊருக்கு வருவது கிடையாது திருப்பூருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. நம்முடைய அகில இந்திய தலைவர் திரு ஜே.பி நட்டாஜி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து, நம்முடைய புதிய கட்டிடத்தை திறப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சவால் விடல… வட்டி சேர்த்து கொடுப்பீர்களா ? செம போடுபோட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு என்ன சொன்னார்கள்… வங்கி கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் மாசம், அதை எப்ப போடுவார்கள், இந்த ஆட்சி முடிந்து 2026 முடியும் போது கடைசி மூன்று மாதம் போடுவார்களா ? அப்போ ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலிருந்து கணக்குப் போட்டு கொடுப்பார்களா? ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்திருக்கவேண்டும். அப்போ இன்றைக்கு நிதித்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2019இல் பாஜக சொன்ன…. எல்லாமே செஞ்சி இருக்கோம்…! தூள் கிளப்பிய அண்ணாமலை …!!

திமுக ஆட்சிக்கு வந்து 6மாதம் தான் ஆகியுள்ளது. அதனால் தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2019ஆம் ஆண்டில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீருக்கு தனி ஆணையம் அமைப்போம் என சொன்னார்கள், 60 வயதுக்கு சிறுகுறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் இதற்காக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இது எல்லாமே செஞ்சி இருக்கோம். கிசான் கிரெடிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீர்களா என்று தெரியாது, விவசாய நண்பர்களுக்கு 30 பைசாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றும் திமுக அரசு…! கிளறி விடும் பாஜக…. அடுத்தடுத்து ஷாக்…. மாநிலம் முழுவதும் போராட்டம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி, மாநில இளைஞரணி இரண்டு அணிகளும் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு எதிராக, தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்பதாக சொல்லிவிட்டு அதன் பின்பு ஒரு மாதம் கழித்து மக்கள் போராட ஆரம்பித்த போது அதை பெயரளவுக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, மக்கள் கேள்வி கேட்ட போதெல்லாம் நாங்கள் எப்போதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொய் வாக்குறுதி கொடுத்தோம்னு ஒத்துக்கோங்க”… இப்பயே போராட்டத்த விட்டுறோம்… அண்ணாமலை விளாசல்…!!!

பொய் வாக்குறுதிகளை கொடுத்து தான் ஆட்சிக்கு வந்தோம் என்று திமுகவினர் ஒப்புக்கொண்டால், இப்போதே போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்காமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதில் தலைமை தாங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாலியல் குற்றங்களை தடுக்க இது தான் சிறந்த வழி… அண்ணாமலை கொடுத்த டிப்ஸ்…!!!

பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சிறந்த வழி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றது. இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி ஆகியோர் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் திரும்ப கூட வரலாம்…. சூசகமாகச் சொல்லும் அண்ணாமலை…!!!!

வேளாண் சட்டங்கள் ரத்து என்பது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில். பாஜக தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு இன்று முதல் பெறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை” தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன விலை முதல்வரே”…? திமுகவை விளாசிய அண்ணாமலை…!!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்று கோரி நேற்று முதல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வாட் வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை பாஜகவே எதிர்க்குறாங்க பா… காமெடியா இருக்கு… அண்ணாமலையை கலாய்த்த பிடிஆர்…!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி டி ஆர் கலாய்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 10-ம் குறைத்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை பெட்ரோல் டீசல் மீதான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

`ஒத்துக்கொண்டால் போராட்டம் வாபஸ்’…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்… ஆர்.எம்.கதிரேசன் நியமனம்…!!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம் கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தராக பதவி ஏற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம் கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹெச்.ராஜா பேரு லிஸ்டுலே இல்லையே பா… “சசிகலா புஷ்பாவுக்கு ஓகே சொன்ன அண்ணாமலை”…!!!!

பாஜக அறிவித்துள்ள போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா இடம்பெறாமல் இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது . கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் உள்ளதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இத சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்ல… இறங்கி அடித்த தமிழக அமைச்சர்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை கூற எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்தார். அந்த அலுவலகத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “குமரிமாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இரண்டு மாசம் முன்னாடி அமைதியா தான இருந்தாரு”…  இப்ப ஏன் திடீரென பொங்குராரு…?  திமுக கேள்வி…!!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த போதும் தமிழ்நாடு அரசு அதனை குறைக்கவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று 25 மாநிலங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்வி… “முதல்வருக்கே ஷாக் தந்த அண்ணாமலை”… பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் திமுக..!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுள்ள கேள்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாயினார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:” தமிழகத்தில் முன்னதாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு […]

Categories

Tech |