Categories
தேசிய செய்திகள்

நாளை பிரதமர் வருகை…. போக்குவரத்தில் திடீர் மாற்றம்… ரயில் நிலையம் வரும் பயணிகளுக்கு போலீசார் வேண்டுகோள்….!!!!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகை முன்னிட்டு நாளை நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை பென்சஸ் சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தேவை ஏற்பட்டால் டீலர் சாலை சந்திப்பில் ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து […]

Categories

Tech |