தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அண்ணா நகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி , சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, […]
Tag: அண்ணா நகர்
தமிழ்நாட்டில் முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லாமல் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களுக்கு கொடுக்கும் அளவிற்கும் நம்மிடம் ஆக்ஸிஜன் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா […]