TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: அண்ணா பல்கலைகழகம்
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ஆம் தேதி வரையில் பெறபட்டுள்ள நிலையில் எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என மொத்தமாக 36,710 பேர் விண்ணப்த்திருக்கின்றனர். இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. மேலும் எம்.சி.ஏ படிப்பிற்கு மே14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கபட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படும் என்றும், செய்முறைத்தேர்வு, Viva Voce ஆகியவற்றையும் விரைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரிக்குப் பின் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி […]
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. […]
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்யூன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: Peon (Women) காலியிடம்: 2 கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: நாள் ஒன்றிற்கு ரூ.391 தேர்வு செய்யும்முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா […]
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான தூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் முன்னால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் […]