அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]
Tag: அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ஆம் தேதி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 […]
தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் […]
பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பு ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி முதல் மூன்று செமஸ்டர்களுக்கு தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உள்ளிட்ட ஐந்து புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு பிரிவில் படிப்பில் சேர ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவித்துள்ளார் . அதன்படி பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம் எஸ், பி எச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஜனவரிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது . அதற்கு மாணவர்கள் crf.annauniv.eduஎன்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் […]
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டம் நடைபெற உள்ளது .அந்தக் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளி கொணறுதல், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல் பாடத்திட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது […]
இன்ஜினியரிங் படிப்புக்கான கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 440 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கு வருடம் தோறும் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கடந்த 27-ம் தேதியுடன் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துள்ளது. இதுவரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்காத நேரத்தில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் பல இடங்களில் சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் படிப்புகளாக இவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன . தேசிய சித்தமருத்துவ நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய […]
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல் அக்.14 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் […]
பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் […]
நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வு தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் […]
பொறியியல் படிப்புகளில் இளநிலை வகுப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜூன் 20) முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 22-இல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் https:/www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் இளநிலை வகுப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 22-இல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் https:/www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் பிற மொழி கற்பதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் பிரான்ஸ் ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மற்றும் பிஹெச்டி பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டுவரும் இமெயில்கள் போலியானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என அந்த பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இமெயில் அனுப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த இ- மெயில்கள் போலியானது. இந்த இமெயில்கள் குறிப்பாக என்.ஆர்.ஐ மாணவர்களை குறிவைத்து அனுப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள project associate, Technical Assistant காலி பணியிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதற்கு B.E, B.TECH, ME, M.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் https://www.annaunvic.edu வலைதளங்களில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து இமெயில் மூலமுமோ அல்லது கடிதம் மூலமுமோ தங்களது விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு உங்களுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று பரவியுள்ளது. இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த […]
அண்ணா பல்கலைக்கழகம் புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. சான்றிதழ்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைப்படும் முக்கிய ஆவணமாகும். மேற்படிப்பு பயில, வேலைகளில் சேர, அரசு உதவி பெற என பல்வேறு காரணங்களுக்கு பயன்படுகிறது. அவ்வாறு பயனுள்ள இந்த சான்றிதழ்கள் ஏதேனும் காரணத்தினால் தொலைந்து போனால் அதற்கான நகலை பெற முடியும். மேலும் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் 23 வகையான […]
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க […]
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப் படிப்பின், முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத் திட்ட முறையை மாற்றி, புதிய பாடத்திட்டத்திற்கு கல்வி குழுவானது அனுமதி வழங்கியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொறியியல் படிப்பினை முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்த நிலையில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெறும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]
தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். எனவே இந்த திட்டத்தை காலதாமதமின்றி விரைவில் அமல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து கடந்த 1ஆம் தேதி அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் மற்றவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற்றுள்ளது. […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வருகின்ற 21 & 22 தேதிகளில் M.E., M.Tech., M.Arch., M.Plan., & […]
பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதாவது 2,3,4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் ஜூன் 22 ஆம் தேதி நடப்பு செமஸ்டர் எழுத்து தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு சேர்வதற்கான மொத்த காலியிடங்கள் 10,௦௦௦ ஆகும். ஆனால் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 3,073 ஆகும். தற்போது 1,659 மாணவர்கள் மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இன்னும் 8,347 காலியிடங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு 15 சதவீத மாணவர்கள் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புகளில் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் ஹால் டிக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும். தேர்வு நுழைவு சீட்டில் பாடங்கள் மற்றும் பெயரில் பிழைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ” ஹால் டிக்கெட்டுகளில் உள்ள முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் பதிவு எண் மற்றும் பாட குறியீட்டு எண் தவறாக இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களை தட்டச்சு செய்ய அனுமதி கிடையாது. மாணவர்கள் கைப்பட விடைகளை எழுத […]
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடந்ததால் மூன்றாவது செமஸ்டர் நேரடி தேர்வு தான் […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவலின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் பரவல் வேகம் சற்று தணிந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டுவரும் 420 கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. எனினும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை […]
உயர்கல்வித்துறை பிப்ரவரி 1-ஆம் தேதி கல்லூரிகளில் திறக்கப்பட்டாலும் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் தான் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக பிப்ரவரி 1-ஆம் தேதியன்று கல்லூரிகள் திறக்கப்படுகிறது. அதன்படி மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் கட்டாயம் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் […]
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் சில சான்றிதளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மாணவர்கள் தங்கள் சான்றிதழில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ் தொலைந்து போனால் மாற்றுச்சான்றிதழ் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதாக தெரிவித்திருந்தது. இது அனைத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இதனை திரும்பப் பெறக்கோரி பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் எம்இ எம்டெக் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 18 […]
தமிழக பொறியியல் கல்லூரிகளில் M.E , M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப தேதி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் M.E , M.Tech , M.arch படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வும், MBBS, BDS கலந்தாய்வும் […]
பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவச்சிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல், உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுக்கான அனைத்து பருவ தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தும், சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பெரும்பாலான கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடித் தேர்வு நடத்த அறிவிப்பு […]
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஆசிரியர் தேர்வு […]
கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் வசதிக்கு மாநிலம் முழுவதும் 33 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அதனை கிளியர் செய்ய வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது.அந்தத் தேர்வு எழுத […]
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் செமஸ்டருக்கான தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்கள், தொலைதூர கல்வி மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கான […]
தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து வருகின்ற நிலையில், திமுக அரசும், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ்யும், பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பை பல்லாயிரக்கணக்கான […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், நூலகர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E, B.Tech, Ph.D படித்து போதிய பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதன்படி https://aurecruitment.annauniv.edu என்ற இணையதள முகவரியில் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் எழுத்து தேர்வு, […]
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 (நாளை) மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் வரும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு […]
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2002- 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்ததுள்ளது. அதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் இன்று முதல் http://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேர்வு அட்டவணை, தேர்வு முறை மற்றும் தேர்வு மையம் […]