Categories
மாநில செய்திகள்

இது எங்க எரியா…. உள்ள வந்த அழிவு தான்…. தயார் நிலையில் அண்ணா யூனிவர்சிட்டி….!!

தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதை கேட்காதீங்க முடியாது… வேணும்னா இதை எடுத்துக்கோங்க – அண்ணா பல்கலை முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு அண்ணா பல்கலை கழக ஆடிட்டோரியம் தரு தாயார் என்று துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாலைக்குள் அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்று மாநகராட்சியே கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை சந்தித்துப் பேசியபோது, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் அன்பழகன் தகவல்!!

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு” – அண்ணா பல்கலை. தகவல் …!! 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu  தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15க்குள் முடிக்க ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு..!

ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடக்கவிருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் ரத்து: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே-ல் தேர்வுகள் நடக்காது என தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை. தெரிவித்துள்ளது. நேற்று உயர்கல்வித்துறை கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. […]

Categories

Tech |