Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தினமும் குடி… “அண்ணனிடம் சண்டை போட்ட தம்பி”… பின் நடந்த பயங்கரம்!!

குடித்து  விட்டு தகராறு செய்த தம்பியை அண்ணண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கோவை  மாவட்டத்தில்   உள்ள   தெற்கு   உக்கடம்   பகுதியில்    எஸ். எச். காலனி   அமைந்துள்ளது.   அந்த   காலனியில்   முத்தான்   என்ற   செல்வராஜ் (40)  வசித்து   வருகிறார்.   இவருக்கு   குடிப்பழக்கம்   உள்ளது,   இறைச்சிக்   கடையில்   வேலை   பார்த்து   வருகிறார். இவருக்கு   (52)  வயதில்   சுப்ரமணியம்   என்ற   அண்ணன்   இருக்கிறார் ,  இவரும்   அதே   காலனியில்   வசித்து   வருகிறார். தம்பி செல்வராஜ்  தினமும்  […]

Categories

Tech |