தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]
Tag: அதர்வா
அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அதர்வா. இவர் தற்போது களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. படம் குறித்து வெளியான போஸ்டரில் அதர்வாவும் ராஜ்கிரணும் கிராமத்து பாணியில் இருக்கின்றார்கள். இதனால் இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கலாம் என […]
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது அதன் பின்பு தான் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதியிருக்கும் இந்த கதையில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதர்வா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு […]
இயக்குனர் ஷாம் ஆண்டின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் ட்ரிக்கர். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் சீதா அருண்பாண்டியன் முனீஸ் கான்னி, ஜெயன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கின்ற இந்த வீடியோ சமூக […]
எட்டு தோட்டாக்கள் எனும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை எடுத்து சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து குருதி […]
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் […]
தமிழ் சினிமாவுலகில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். இதனால் இவரின் கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் இவரைப் போல் சில ஹீரோக்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி ஒரு சிறிய பார்வை. விக்ராந்த்: இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. இதனால் […]
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா இவர் மீது தற்போது பல குற்றச்சாட்டுகள். முன்வைக்கப்படுகின்றன. அதாவதுஅதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்புகளுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். அதர்வா அதிகளவு மது குடிப்பதாகவும் இதனால்தான் இவருக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் வருகிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதர்வாவை […]
அதர்வாவின் “நிறங்கள் மூன்று” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாறன்”. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது தொடர்பாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக பிரபல நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குகிறார். “நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், ரகுமான், […]
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. இதனையடுத்து, இவர் நடிப்பில் குருதி ஆட்டம், ட்ரிகர், ஒத்தைக்கு ஒத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்தில் ரகுமான் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், ”நிறங்கள் மூன்று” என […]
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அதர்வா முரளி தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொடர்ந்து அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படம் ”TRIGGER”. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
‘குருதி ஆட்டம்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்த சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ள்து. தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை […]
‘தள்ளி போகாதே’ படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் நடித்த திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”தள்ளி போகாதே”. அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இந்த படத்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த […]
‘குருதி ஆட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதர்வா வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ராக் போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் […]
பாலா, சூர்யா இணையும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் கூட்டணியில் உருவாகும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலாவுடன் முன்னணி நடிகர் சூர்யா இணையும் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதன்படி பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குனர் பாலா பிரபல […]
பிரபல நடிகர் அதர்வா தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அதர்வாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் […]
திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவர் மீண்டும் திரை உலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள அன்பிற்கினியாள் என்ற படத்தில் அருண்பாண்டியன் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் பிரேக் எடுத்துக்கொண்ட அருண் பாண்டியனுக்கு […]