Categories
லைப் ஸ்டைல்

அத்தனை நோயும் இந்த காயை சாப்பிட்டா ஓடிடும்… படிச்சா தினமும் சாப்பிடுவீங்க…!!!

உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் அதலைக்காய் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இவற்றில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அது மட்டுமன்றி […]

Categories

Tech |