Categories
உலக செய்திகள்

அதிபரின் தீவிர முயற்சி…. அதிகம் போடப்பட்ட தடுப்பூசிகள்…. அமெரிக்க சுகாதாரத்துறையின் தகவல்…!!

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அதிகமாக போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஓன்றாகும்.  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பயோஎன்டேக் போன்ற தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் சுமார் 33,35,65,404  தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக நோய்த் தடுப்பு […]

Categories

Tech |