Categories
உலக செய்திகள்

பெருவெள்ளத்தில் மிதக்கும் ஐரோப்பிய நாடுகள்.. எகிறும் உயிரிழப்பு எண்ணிக்கை.. பலர் காணாமல் போன அவலம்..!!

ஐரோப்பிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலர் உயிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்திருக்கிறது. எனவே தினசரி உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. தற்போது வரை சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முழுக்க பாதிப்படைந்தது. சாலையில் நின்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. ஜெர்மனியில் மட்டும் பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் கூரைகளின் மேல் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகள்… ஒரே நாளில் 4,187 பேர் பலி… அச்சத்தில் நாட்டு மக்கள்…!!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று பலியானவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து  வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,01,078 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,92,676 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொடிய நோய்க்கு 4,187 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,34,083 ஆகா உயர்ந்துள்ளது. மேலும் […]

Categories

Tech |