கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப் படுத்துவதற்காக தற்போது உலகமெங்கிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் […]
Tag: அதிகரிக்கும் கொரோனா
தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள மக்கள் தற்போது கொரோனாவின் 7-வது அலையை சந்தித்து வருகின்றனர். அங்கு வேகமாக பரவும் பி.ஏ 5 ஒமைக்ரான் வகை கொரோன நோய் தொற்று தொடந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு […]
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து […]
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு 100 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த […]
ஸ்பெயின் அரசாங்கம் மக்கள் வீதிகளில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த ஆவணங்கள் அமைச்சரவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியிருக்கிறார். அந்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தற்போது கொரோனாவின் 6-அலை […]
பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரே நாளில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் அங்கும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் முன்பைவிட தற்போது பெருமளவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் முழு ஊரடங்கை ஜூன் மாதம் தளர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு புதிதாக […]
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வரும் சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி வருகிறது. சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் […]
மதுரையில் மெதுமெதுவாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பொது சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது . இதனால் மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் படை எடுக்கத் தொடங்கியுள்ளது . அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள […]