Categories
உலக செய்திகள்

கொரோனா பேரிடரால்…. அதிகரிக்கும் தற்கொலைகள்…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்பிற்குள்ளான பல்வேறு விஷயங்களில் மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.  ஜப்பான் நாட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஜப்பானில் 800-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து கடந்த கால தற்கொலை நிலவரங்களைக் கொண்டு ஒப்பிடுகையில், ” இந்த நிலவரம் கடும் அதிகரிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரிடர் […]

Categories

Tech |