Categories
ஆன்மிகம்

“தொடர்ந்து அதிகரிக்கிறது”…. திருப்பதியில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்….!!!!

திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரம்மோற்சவ விழா முடிவடைந்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களாக திருப்பதியில் அதிகமான கூட்டம் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் திருமலையில் சுமார் 32 காத்திருப்பு அறைகளை தாண்டி தரிசன வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி […]

Categories

Tech |