Categories
மாநில செய்திகள்

தமிழக வனப்பகுதிகளை 33% ஆக அதிகரிக்க நடவடிக்கை… அமைச்சர் ராமசந்திரன்…!!!

தமிழக வனப் பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டின் வனப்பகுதிகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறையில் தொலைநோக்குடன் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் […]

Categories

Tech |