பல வண்ணங்களில் உள்ள நண்டுகள் கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்துள்ளது. கியூபா நாட்டில் உள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் நண்டுகள் கூட்டமாக செல்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நண்டுகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையே நோக்கி செல்கின்றன. கொரோனா காலத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் நண்டுகளின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகமாகியுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது “ஒவ்வொரு வருடமும் இதே போல் சாலையைக் […]
Tag: அதிகரித்து
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 24.4 சதவீதம் சரிவை சந்தித்தது. தற்போது இந்தியாவில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் […]
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அவர்களின் கடன் சுமை அதிகரித்து இருந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 5வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]