Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் பணி தீவிரம்…. கொரோனாவை வென்ற 47 கோடிக்கும் அதிகமான நபர்கள்…. வெளியான சில தகவல்கள்…!!

உலகில் கொரோனா  தொற்றினால் 3 கோடியே 89 லட்சத்து 65 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றானது ஏராளமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என கொரோனா தொற்று  உருமாறி […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சம்…. கடந்த மாதத்தை விட ஜி.எஸ்.டி ரூ.1.42 லட்சம் கோடி வரி வசூல்…. மத்திய நிதி அமைச்சகம்….!!!

நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 14 % அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏறத்தாள தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகளிலும் கொரோனாவுக்கு முந்தைய இருந்தது போல்  உற்பத்தியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஏற்றுமதி, இறக்குமதியில் இயல்பான அளவை எட்டியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றன. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் வரி வசூல் ரூ.1,40,986 கோடி, […]

Categories

Tech |