Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தொற்று பாதிப்பு அதிகரிப்பு” இறப்பு எண்ணிக்கை…. மருத்துவர்களின் தகவல்….!!

ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 35 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இவ்வாறாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாக இருக்கின்றது. இதனையடுத்து 314 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது என […]

Categories

Tech |