Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்புது  நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்ட எண்ணிக்கைகள் பற்றியும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் […]

Categories
Tech டெக்னாலஜி

உச்சம் தொட்ட ஸ்மார்ட் டிவி விற்பனை…. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையானது உச்சம் தொட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை- செப்டம்பர்  மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 38 சதவீதம் ஸ்மார்ட் டிவி விற்பனை அதிகரித்து இருப்பதாக கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது டிவி விலையில் ஏற்பட்ட சரிவே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஓடிடி பார்வையாளர்கள் அதிகரித்ததாலும், ஸ்மார்ட் டிவி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. பிராண்டுகளை பொறுத்தவரையிலும் “ஷாவ்மி” 11 % பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் “சாம்சங்” 10 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]

Categories
உலக செய்திகள்

மறுபடியுமா…..!! 2377 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.  சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை உயர்வு பற்றி?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகார பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறியிருப்பதாவது “இந்தியாவில் தற்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. இதனால் இப்போதைக்கு தானியங்களின் விலையானது அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனிடையில் மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. இப்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலையானது உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவில் நிலவிவரும் பணவீக்கத்தை பொறுத்து வருடந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போவட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற மேமாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிகொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து மொத்தவட்டி விகிதம் 4.40 சதவீதம் ஆக அதிகரித்தது. அதன்பின் சென்ற மாதம் ரெப்போவட்டி விகிதம் மீண்டுமாக உயர்த்தப்பட்டு, இப்போது 5.4 % ஆக இருந்து வருகிறது. இந்த ரெப்போவட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

டபுளாக அதிகரிக்கும் இந்திய பால் சந்தையின் அளவு?…. வெளியான தகவல்…..!!!!

இந்திய பால் சந்தையின் அளவு இன்னும் 5 வருடங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத் தலைவா் மீனேஷ் ஷா தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக உத்தரபிரேதசத்தின் கிரேட்டா் நொய்டாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது ” கடந்த 2021ம் ஆண்டில் இந்திய பால் சந்தையின் அளவு ரூபாய்.13 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 2027-ஆம் வருடத்திற்குள் ரூபாய்.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு” பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்….. வெளியான தகவல்….!!!!

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை பார் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் அனைத்து மாநில பார் கவுன்சில்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. இறப்பு விகிதம் 35 சதவீதமாக அதிகரிப்பு….. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!!!

உலக சுகாதாரத்துறை நிறுவனத் தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் உடல் அளவிலும், மன அளவிலும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கங்கள் போடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஓரளவு தொற்றின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

திடீரென அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தினசரி 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி….. பீதியில் மக்கள்….!!!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை நாளை முன்னிட்டு….. குற்றால அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப்பயணிகள்…..!!!!

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்கு இருக்கும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளின் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். மெயின் அருவியை விட பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவியில் […]

Categories
மாநில செய்திகள்

பால் விலை உயர்வு எதிரொலி….. டீ காபி விலை அதிகரிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி….. கவர்னர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, தற்போது 0.5% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதம் 5.40% அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வதால் வீடு, வாகன கடன்ங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா…. 541 பேருக்கு தொற்று உறுதி….. வெளியான தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை சற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் அனுஷ்கா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்து போனது. பாகுபலி 2 படத்திற்கு பின் சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அனுஷ்கா மீண்டும் உடனடியாக அதிகரிக்க இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நாளை முதல் புது விதிகள், மாற்றங்கள் அமல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை காரணமாக மூடப்பட இருக்கிறது. அத்துடன் பேங்க் ஆப் பரோடாவின் விதிகளில் சில மாற்றங்கள் வர இருக்கிறது. அந்த வகையில் பணம் செலுத்தும் முறையை சரிபார்க்கவும் மற்றும் நேர்மறை ஊதியமுறை (PPS) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய PPS-ஐ அறிமுகப்படுத்த பேங்க் ஆப் பரோடா முன்வந்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில் கொரோனா…. 564 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 455 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு….. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இந்தியா கடல் வழியை இறக்குமதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில்…. வேகமெடுக்கும் கொரோனா…. 580 பேர் பாதிப்பு….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகின் முதல் கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் உகன் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு  உலகம் முழுதும் பரவி பெரிய அளவு தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தியது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

70க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு….. அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு…..!!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பள்ளிகளில் புதிய நடைமுறை….. மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

CORONA : தமிழகத்திற்கு மீண்டும் ஆபத்து….. அமலாகும் முழு ஊரடங்கு?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன. பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஷாப்பிங் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….. இந்த பகுதியில் மட்டும்….. பார்க்கிங் கட்டணம் உயர்வு…..!!!!

சென்னை தி நகரில் மட்டும் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள், வார்டு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க அவர்களின் கேள்விக்கு மேற்பிரியா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓங்கும் EPS கை….. OPS-க்கு சிக்கல்….. திடீர் பரபரப்பு….!!!

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் ஒன்பது பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவளிப்பதாக அவரை சந்திக்க வந்துள்ளனர். அதிமுகவில் மொத்தம் உள்ள 2655 பொதுக்குழு உறுப்பினர்களில் ஜூலை 11 இல் நடக்க உள்ள பொதுக் குழு கூட்டத்தில இபிஎஸ் தரப்பு எடுக்கும் முடிவுகளுக்கு 2432 பேர் தற்போது வரை ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஓபிஎஸ் க்கு ஆதரவாக இருந்த 9 பொதுக்குழு உறுப்பினர்களும் இபிஎஸ் க்கு ஆதரவாக மாறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக தனியார் பள்ளிகளில்…. 31% அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கை…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கல்விஉரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை அரசு வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெற்று வருகின்றனர். 1 -8 ம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH : அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 100 ஆக பதிவாகி கொண்டிருந்த தொற்று பரவலின் எண்ணிக்கை தற்போது 500 தாண்டி சென்றுவிட்டது. இதனால் சுகாதாரத்துறையினர் பல […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் கொரோனா அதிகரிப்பு”….. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை….!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் உயர்ந்த‌ தக்காளி விலை”…… இல்லத்தரசிகளுக்கு ஷாக்….!!!!

மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் மீதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஈரோடு வ உ சி மார்கெட்டில் தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக மழை காரணமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையில் இருந்து வருகின்றது. நேற்றுவரை வஉசி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் ஊரடங்கா?….. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா உச்சம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 […]

Categories
மாநில செய்திகள்

“வீடு கட்டுவோருக்கு புதிய நெருக்கடி”….. சிமெண்ட் விலை மேலும் உயர்வு….!!!!

பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ராம்கோ நிறுவனம் சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஏற்கெனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் சூழலில் சிமெண்ட் விலையும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இளைஞர்களுக்கு செம மகிழ்ச்சி அறிவிப்பு…. கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு….!!!!

கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக இந்திய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மே மாதம் மட்டும் 3,30,000 வேலை வாய்ப்புகளுக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, உற்பத்தித் துறை, சுகாதாரம், ஆட்டோ மொபைல்ஸ், மீடியா, விளம்பரத்துறை மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைப் போலவே கல்வி, மருத்துவம் துறை,சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோகம் ஆகிய துறைகள் சார்ந்தும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தை தொடும் கொரோனா…. 2.63 லட்சம் பேருக்கு பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்….!!!

உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வட கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அங்கு நாட்டிற்குள் கொரோனா வைரஸ் புகுந்து உள்ளது என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து பொது முடக்கத்தை அமல்படுத்தினார். அதனை தொடர்ந்து […]

Categories
பல்சுவை

உங்க வீட்டில் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. அப்ப இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…. நிச்சயம் பலன் கிடைக்கும்….!!!

உங்கள் வீட்டில் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குளிர் காலத்தில்தான் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது . வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நம் வீட்டில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே […]

Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விலை எதிரொலி!… அதிகரிக்கபோகும் விமான கட்டணம்?…. லீக்கான தகவல்…..!!!!

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையினால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியையே நம்பி இருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்றவை சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் சில்லறை பணவீக்கம்….. இப்படியே போனால்….. இந்தியா நிலை அவ்வளவு தான்…..

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாத சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதத்திலிருந்து 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில்லறை விலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! ஆடைகளின் விலை உயர போகுது….. உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்….!!!!

நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் […]

Categories
பல்சுவை

இவ்வளவு நேரமா முடியலடா சாமி…. “அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகள்”….. வாங்க பார்க்கலாம்…..!!!

உலகிலேயே அதிக நேரம் பள்ளிகளை நடத்தும் நாடுகளை பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல நாடுகளில் பல விதமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. ஏன் தமிழகத்தில் மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பள்ளி நேரங்கள் உள்ளன. அப்படி உலகில் அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகளைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. இங்கு பள்ளிகள் ஆறரை மணி நேரம் வரை இயங்குகிறது. அடுத்து உள்ளது பிரான்ஸ், இங்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. ஒரே மாதத்தில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி…. மத்திய அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

மின்சார தட்டுப்பாடு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பல மாநிலங்களிலும் தினசரி மின்வெட்டு 2 முதல் 8 மணி நேரம் வரை ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சார பற்றாக்குறைக்கு நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்தது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் மின்சார பற்றாக்குறைக்கு நிலக்கரி உற்பத்தி குறைபாடு தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிலக்கரி உற்பத்தி கடந்த ஒரு மாத […]

Categories
மாநில செய்திகள்

சரசரவென விற்று தீர்ந்த சரக்கு….. ஒரே நாளில் ₹252.34 கோடி வசூல்….. களைகட்டிய மதுபானம் விற்பனை….!!!

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் சுமார் 252.34 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் நேற்றைய தினமே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 52.78 […]

Categories
மாநில செய்திகள்

“வெப்பநிலை அதிகரிப்பு”….. இதுதான் காரணம்?…. வெளியான தகவல்……!!!!!!

விவசாயப் பரப்பும், நீராதாரங்கள் குறைந்து வருவதுமே  வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என்று கோவை வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன், உதவி பேராசிரியர் தீபாகரன் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, “வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி வெப்பநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்ற 10 ஆண்டு ஆய்வின் வாயிலாக அடுத்த 10 வருடங்களில் ஒருடிகிரி செல்சியஸ்அளவு வெப்பமானது அதிகரிக்கும். கடந்த 1980-களை ஒப்பிடுபோது தற்போது 0.5டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொளுத்தும் கோடை வெப்பம்…. மின் தேவை அதிகரிப்பு… வெளியான தகவல்…!!!!!

டில்லியில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதனால்  மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டில்லியில் கடந்த ஏப்.,1 […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

2021- 22ல் இந்தியாவின் ஏற்றுமதி 66 ஆயிரத்து 965 டாலராக உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2021 மற்றும் 22 […]

Categories
மாநில செய்திகள்

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடி உயர்வு….. எத்தனை சதவிகிதம் தெரியுமா?….!!!!

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல் 101 ரூபாயை கடந்து விட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு 10 கிலோ […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு….. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த லாக்டவுன்…? மாவட்டங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவதிலிருந்து கூட விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் நீட்டிப்பதற்குள் புதிய வகை  கொரோனா  குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான்  வைரஸ் திரிபான XE  என்னும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நீட் தேர்வு எழுதும் நேரத்தை அதிகரிக்க உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதுவரை நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணிநேரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்று எடுத்தால் கூட 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
அரசியல்

ஹோட்டல் சாப்பாடு விலை உயர்வு….. பொதுமக்களுக்கு அடுத்து அடுத்து வரும் ஷாக்….!!!

தமிழகத்தில் ஹோட்டலில் உணவு விலை 10 சதவீதம் வரை உயர்த்த பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினம்தோறும் புதிய புதிய தகவல் வெளியாகி கொண்டு உள்ளது. தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டுள்ளது. மாதம் ஒருமுறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் காய்கறி, சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.தங்கம் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. தங்கம் விலை […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக எகிறிய கியாஸ் சிலிண்டர் விலை…. மண் அடுப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு….!!!

சமையல் கேஸ் விலை உச்சத்தைத் தொட்டு உள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் மண் அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர். பெட்ரோல் டீசல், விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த பட்டுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் கிராமங்களில் கியாஸ் அடுப்புகள் அதிக அளவு பயன்பாட்டில் உள்ள இந்த நேரத்தில் விலை உயர்வு மீண்டும் மண் அடுப்புகளை நோக்கி திரும்ப வைத்துள்ளது. ஆரம்பகாலங்களில் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடக்குது இங்க….? 43% எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த அமெரிக்கா…. ரஷ்யா கண்டனம்…!!!

அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் துணை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை 43% அதிகரித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் மிகைல் போபோவ் பேசியுள்ளார். அவர் […]

Categories

Tech |