Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி மாதத்தில்…. 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்வு…. வெளியான தகவல்….!!!

பிப்ரவரி மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், உரம், மின்சாரம், உருக்கு ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் இந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது 5.8% அதிகமாகும். இந்தத் துறையின் உற்பத்தி 2021-2022 நிதி ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று…. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்….!!!

ஆசிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சக செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி விகிதத்தில் அதிரடி மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!

ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2.50% வட்டியும் அதிகபட்சம் 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு  கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. 7 – 14 நாட்கள் : 2.5% […]

Categories
மாநில செய்திகள்

பராமரிப்பு உதவித்தொகை உயர்வு…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…..!!!!!

5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையை உயர்த்தி அதற்க்கான நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 1,500-ல் இருந்து ரூ 2,000 ஆக உயர்ந்துள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் போன்ற பாதிப்புடையவர்கள் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2,15,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தற்போது 197 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மாநிலங்களவையில் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி இன் படி 2016 – 17 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு குஷியான செய்தி…. இனி கூட்டுறவு வங்கிகளில்…. ஒரு கிராம் தங்கத்திற்கு 3,500 ரூபாய் கடன்…!!!!

கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு கடன் தொகை 3,500 ரூபாய் உயர்த்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள், தங்க நகை அடமானக் கடன்கள் வழங்கி வருகிறது. மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3,500 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதனை பின்பற்றி மற்ற மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கி வருகிறது. ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும்  இடையேயான […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா….! “2 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் இவ்வளோ பாதிப்பா”…. திணறி வரும் சீனா….!!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேரை கொரோனா பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுதான். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா  தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய அளவிலான செலவுகளை குறைத்துள்ளனர். மேலும் வேலையின்மை, சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளும் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை உயரும் என ஆய்வு ஒன்றின் வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி…. தங்கத்தில் தஞ்சமடையும் முதலீட்டாளர்கள்…..!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வே சொல்லுது…. இவங்க லட்சணத்தை…. என்ன கொடுமை பாருங்களேன்….!!!

மத்திய அரசு தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த சர்வே NFHS என அழைக்கப்படுகின்றது. இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண்களின் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி […]

Categories
தேசிய செய்திகள்

“PF வட்டி விகிதம் அதிகரிப்பு…” விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு….!!

2020-22ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(PF) வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான முடிவுகள் குறித்து வருகிற மார்ச் மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இதுகுறித்து கூறியதாவது, “தொழிலாளர் நலத்துறை அமைப்பின் மத்திய அரங்காவலர் குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. அதில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதங்கள் குறித்து நிர்ணயிக்கப்படும்” என கூறியுள்ளார். கடந்த 2019- […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் வார நாட்களில் ஒரு நாளில் 254 ரயில் சேவைகள் இயங்கும். சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவை, சென்னை- கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 80 ரயில் சேவை, கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 240 புறநகர் ரயில் சேவைகள் என்று மொத்தம் 658 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் செம்ம ஹாப்பி நியூஸ்….!!” PF வட்டி உயர்வு…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அந்த கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் குறித்து அறங்காவலர் குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல்வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும். இதில் வட்டி விகிதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமேயானால் மாத சம்பளம் வாங்குவோருக்கு அது நன்மை பயக்கும். ஏற்கனவே வட்டி விகிதம் 8.5 சதவீதமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் […]

Categories
உலக செய்திகள்

போன வருஷத்த விட 1.04 சதவீதம் அதிகம்…. என்னனு தெரியுமா…? வெளியான தகவல்….!!

ஓமனில் கடந்தாண்டை விட 1.04 சதவீதம் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஓமனில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 44,81,042 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மக்கள் தொகை கடந்த 2020 ம் ஆண்டை விட 1.04 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி நடப்பாண்டிற்கான ஓமன் நாட்டின் மக்கள் தொகை 45,27,466 ஆக உயர்ந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்னும் 3 வாரங்களில்…. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் எதிர்பார்த்ததைவிட 3 வாரங்களுக்கு முன்னரே உச்சத்தை தொடலாம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் கொரோனா…. தினசரி பாதிப்பு 23,888 பேர்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா…. ஒரே நாளில் 23,443 பேருக்கு தொற்று உறுதி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான்: இதை சாதாரணமா யாரும் நினைக்காதீங்க…. அரசு கடும் எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி. கே. பால் பேசுகையில், டெல்டா வகை வகை வைரசை விட ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில அரசுக்கு…. மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா…. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி…. சென்னையில் மட்டும் ஒரே நாளில் ரூ.6,34,800 அபராதம் வசூல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு ஊரடங்கான நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில்…. சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6,983 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,981-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,833-ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 984 பேர் டிஸ்சார்ஜ் ஆன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழுவதும் மீண்டும்….. அரசு சற்றுமுன் அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இரட்டை முகக்கவசம் கட்டாயம்…. ஐசியு தேவைப்படாது…. மருத்துவர் பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் குறித்தும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! அதிகரிக்கும் டெங்கு…. அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில்…. WHO கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனையடுத்து தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. எனவே தொற்று பரவலை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

ஸ்விட்சர்லாந்தில் புதிய வகை கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு பிறகு ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுமேலும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் பல ஊழியர்கள் தொற்று காரணமாக விடுப்பில் சென்றிருப்பது ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எதையும் வெளிப்படையாக கூற முன்வரவில்லை. மேலும் தற்போது சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து உள்ளதால் சிறார்களின் நிலைமை கவலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு…. 2 பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கொரோனா பாதித்த 84% பேருக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதித்தவர்களில் 84% பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. நேற்று ஒரே நாளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா….. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று புதிதாக 1,594 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உச்சத்தைத் தொட்ட கொரோனா…. 250 சதவீதம் அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த அறிகுறி இருந்தா லேட் பண்ணாதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான்  வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு…. டாஸ்மாக்கில் ரூ.147.69 கோடிக்கு மதுவிற்பனை….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஜனவரி 3-வது வாரத்தில் 2 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டிய மாநிலம் சந்தித்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி மராட்டிய சுகாதாரத் துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிராதாப் வியாஸ் கூறுகையில், மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் லாக்டவுன்?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. அதாவது மகாராஷ்டிரம், தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16764 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

14 மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. மலைக்க வைக்கும் பாதிப்பு எண்ணிக்கை….!!

கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 220 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 164 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது . சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சுமார் 14 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு சுமார் 17 ஆயிரத்ததை நெருங்கி உள்ளது என்பது மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் ஆகும். அப்படி நிலையில் நேற்றைய பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

நொடிக்கு 2 பேருக்கு கொரோனா…. அபாய கட்டத்தில் சிக்கிய பிரபல நாடு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்சில் நேற்று முன்தினம் 2,08,000 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் கூறியது, ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரான்ஸ் மட்டுமில்லாமல் பிரிட்டன்,இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்…. புத்தாண்டு முதல்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும். அதனைத் தொடர்ந்து ரூ.1000 க்கு மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் 6.73 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதாவது நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53.24 லட்சத்தை எட்டி உள்ளது. அதன்படி 1-ம் வகுப்பில் மட்டும் 3.93 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனாவால் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே ஆகும். மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் ஒரு வாரத்திற்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக இல்லாத அளவில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. PT-PCR பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் மீது செலுத்திய ஆர்வத்தினாலும் , படிப்படியாக தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை மிரட்டும் கொரோனா…. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சென்னையில் புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, பண்டிகை காலங்களில் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 11% கொரோனா அதிகரிப்பு…. மீண்டும் ஊரடங்கு….!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக வந்த கொரோனா தொற்று மக்களை உலுக்கி எடுத்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும், பெரிய இழப்பை சந்திக்க வைத்தது. தற்போதுதான் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதையடுத்து டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: புதுச்சேரியில் 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி…. சுகாதாரத்துறை….!!!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக கோர்பிவேக்ஸ் கோவோவேக்ஸ்ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 653 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மருந்து செலுத்தி ஆர்வத்தினால் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை…. எஸ் ஜீன் மாற்றமடைந்த கொரோனா தொற்று…. 51 ஆக உயர்வு….!!!!

நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொறக படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  தமிழகத்தில் coronavirus அதிகரிப்பு…. கட்டுப்பாடு அமல்….? வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து தொடங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 610 பேருக்கு தொற்று உறுதியான காரணத்தினால் பாதிப்பு எண்ணிக்கை 27,44,037 ஆக, 679 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆகவும், 10 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,735 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால்  கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMICRON: இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பு…. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளிடையே வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய […]

Categories

Tech |