இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய 500 ரூபாயை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவில் 29.7 சதவீதம் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2000 […]
Tag: அதிகரிப்பு
ஐ.டி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பல ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் வேலை பார்த்த ஊழியர்களும் வேலையை இழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப் தகவல் தெரிவித்துள்ளது. டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து கடந்த […]
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக இ சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக […]
சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் […]
கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் […]
12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பயனாளிகளுக்கு இரண்டாவது […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதைத்தொடர்ந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக பாதிப்பு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 26,465 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 13,23,965. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,73,439. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 197 […]
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் அமல்படுத்த உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் […]
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இறக்குமதியும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 51208 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,065 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று காலை முழுஊரடங்கு நிலவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களை இயக்கவும் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட […]
திருப்பதியில் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதியின் தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்த கோடிகள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்துள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்கள் நடமாடி வருகின்றன. திருப்பதியின் முக்கிய பகுதிகளான பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜாபாலிதீர்த்தம், […]
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் 7,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப் படுவதாகவும் மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் அச்சத்தில் திண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் தினமும் 7,500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]
கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. புதுடெல்லியில் 2-வது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆகியோருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வின் மூலம் ஆலோசனை […]
தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதன் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நேற்று முன்தினம் இரவு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல […]
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்வு படுத்தியதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசி 100% செயல் திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி […]
இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,34,692 […]
கோவேக்சின் கொரோனா தடுப்பூசியினை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொரோனா தொற்றினை தடுக்க இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடத்தப்பட்டு வருகின்றது. […]
மகாராஷ்டிராவில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநில அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க […]
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 839 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் […]
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் […]
கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த வருடம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதில் அடுத்த […]
கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் நடுத்தர வயது உடையவர்களாக இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சுகாதாரத்துறை சுதாகர் கூறியுள்ளார். உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் தொற்றுக்கு சிறிய குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கிய கொரோனாவிற்கு நடுத்தர வயது உடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை […]
ஆந்திர மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதாகவும், நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. ஆந்திராவின் கொரோனா பரவலை தடுக்க ,அம்மாநில அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன்படி தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் நேற்று 1,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திராவில் சுமார் 9 லட்சத்து 4 ஆயிரத்து 548 கொரோனா […]
மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் […]
டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பின்பு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக சூரியனின் வெப்ப நிலை தாக்கம் சித்திரை மாதத்தில் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி மாதத்தின் முதலில் இருந்தே வெயில் சுட்டெரிக்கிறது. சாலையில், வீடுகளில், வேலை செய்யுமிடங்களில் எங்கு பார்த்தாலும் அனல் காற்று வீசுகின்றது. அதன்பின் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவிக் கொண்டு வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு […]
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.54 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்ற வருடம் மார்ச் மாதம் போன்று இந்த வருடமும் கொரோனா பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 12,54,15,873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று […]
தேர்தல் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அதிகரித்துக் காட்டுவதாக வதந்திகள் தெரிவிக்கின்றனர். இதை நம்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனாவும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தேர்தல் […]
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த ஆண்டு முழுவதும் அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது சில மாதங்களுக்கு முன்பு வைரஸின் தாக்கம் குறைந்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் புது மரபணு மாற்றம் கொண்ட வைரஸ் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனடையில் தமிழகத்தில் ஒரே நாளில் 1385 பேருக்கு கொரோனா […]
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதால், தற்காப்புக்கு துப்பாக்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் பெரும் தோற்றால் இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூரி வருகின்றது, அதாவது மக்களிடையே வெறுப்புணர்வு அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்பது […]
UNICEF குழந்தை திருமணம் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது UNICEF ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிரேசில், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதுகுறித்து UNICEF நிர்வாக […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளது அது என்ன என்பதை இதில்பார்ப்போம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய […]
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் உள்ள உண்மையை குறித்து தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை என்று அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயங்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஏற்கனவே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாய் வரைக்கு விற்கப்படும் என்று டுவிட்டரில் வெளியான […]
பிப்ரவரியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 835 ஆக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1ம் தேதி, 16 ஆம் தேதி என்று ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படும். கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் 710 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 25 ரூபாய் அதிகரித்து 735 விற்கப்பட்டது. பிறகு 15ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு […]
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி டோனி அடித்த செஞ்சுரியை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மூலம் பார்க்கிறேன் என்று உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சாதம் கண்டுள்ளது . மாநில அரசுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]
சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டம் தான். இது மிகவும் பாதுகாப்பானது. அந்தவகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள் 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் […]
சீனாவில், கடந்த 6 நாட்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனாவில் இது வரை கொரோனா பாதிப்பில் 4,636 பேர் பலியானதாகவும், மொத்தம் 89,522 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக்கூறி, சீனா ஏமாற்று வேலை செய்வதாக, உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட விவரங்களில் இருந்தே தெரிகிறது. முன்பு ஒற்றை இலக்கத்தில் […]
வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாவட்டங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெங்காய விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக வெங்காய […]
வழக்கத்தைவிட ஜனவரி மாதம் உடற்பயிற்சிக் கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு அனுமதியில்லை என்று அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல மாதங்களாக ஜிம் மூடப்பட்டிருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போன்றோர் ஜிம் திறக்காத நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் உடற்பயிற்சி கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒரு […]
2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மிகவும் […]
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகின்றது. தங்ககாசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வீழ்ச்சியைக் கண்ட தங்கம் 37 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் […]
நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது. திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் […]
ரேஷன் கார்ட் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 32 க்கு விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான பருவ இறுதியில் பெய்த பலத்த மழையால் வெங்காயம் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டு வெங்காய விளைச்சல் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியில், திறந்த சந்தையில் இருந்து […]
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது வெளியாகும் புகை டெல்லிக்கு காற்றில் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால் அதன் தரம் குறைந்துகொண்டே போகிறது. டெல்லியின் காற்றின் தரம் மோசமாகி வருவது […]
கேரளாவில் நேற்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் […]
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக […]