ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]
Tag: அதிகாரம்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் துறை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என […]
தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் பல விஷயங்களில் நிதித்துறை அனுமதியை பெறாமல் தங்களது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது அது தொடர்பான அரசாணையில் பல திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதாவது அரசுத் துறை செயலாளர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான […]
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கூறிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவி தான் நாட்டின் இரண்டாவது உயர்பதவி என்பதனால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ஹாட் இனத் தலைவர் ஜெகதீப் தன்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் […]
காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைவிட அமலாக்கத்துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது, அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுப்ரீம்கோர்ட் அமலாக்கதுறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை கைது செய்வதற்கு முன்பு விளக்கம்கூட அளிக்க தேவையில்லை. அதாவது யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொள்ளலாம் என்ற […]
அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் இருக்கிறது எனவும் தலைமையை தேர்ந்தெடுக்க பொதுகுழுவிற்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது எனவும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அதிமுக ஒன்றிய தலைமை தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்பதுரை கூறியிருப்பதாவது, கழகத்தை பணி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக்குழு 5 ஆண்டு பதவி காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கழகத்தின் […]
இந்த ஆண்டு முதல் வருடத்திற்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பத்தாவது, திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும். கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று வருடத்திற்கு 4 கிராம சபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம […]
பெங்களூருவில் உள்ள முக்கிய பகுதிகளான சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை பெங்களூருவின் முக்கியமான இடங்கள் என்பதால் இவ்வாறான போராட்டங்களின் போது வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு […]
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். […]
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக […]
அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் எழுதியுள்ள கதையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் . Happy to have @MusicThaman onboard for #ADHIGAARAM 🎶🥁@offl_Lawrence @VetriMaaran […]
வெற்றிமாறன், ராகவாலாரன்ஸ் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியின் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘அதிகாரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க […]