ஈரோடு மாவட்டத்தில் சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் […]
Tag: அதிகாரி
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஓட்டேரி புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு போன்ற போலீஸ் குடியிருப்புகளில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் குடும்பத்தினரிடம் கமிஷனர் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையில் புயல் மற்றும் மழையின் போது நான் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தோம். மேலும் […]
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து […]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]
ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]
கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து கோபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் எட்டு மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் நாட்டின் […]
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை […]
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா […]
ஐ ஆர் இ ஓ மனை வணிக நிறுவனத்தின் துணைத் தலைவர் லலித் கோயில் மேலாண் இயக்குனர் போன்றோருக்கு எதிராக தில்லி, குரு கிராமம், பஞ்ச்குலா போன்ற 30 இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மனை வணிக நிறுவனத்தினர் மீது கருப்பு பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைகள், வணிக வளங்கள், குடியிருப்புகளை விற்பதாக தெரிவித்து பணத்தைப் பெற்றுக் […]
காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து […]
கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை […]
பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது திடீரென ஒரு பள்ளி மாணவி எழுந்து குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவர் […]
மராட்டியத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது போன்றவை அதிகரித்து காணப்படுகின்றது. இது பற்றி யவத்மால் மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் பேசும் போது, விவசாயிகளில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் 48 பேரும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 பேரும் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். மேலும் நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 25 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இது பற்றி எங்களுடைய கமிட்டி சாதக […]
உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாவட்டம் திலகர் தாலுகாவை சேர்ந்த ஓம்பிரகாஷ் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறந்து விட்டதாக ஒரு வருடத்திற்கு முன் அரசு ஆவணங்களில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அறியாமல் அவர் முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு சென்றபோது அவர் இறந்து விட்டதாக அவரிடமே வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சடைந்த அவர் தான் உயிருடன் இருப்பதை அதிகாரிகளிடம் நிரூபிக்க போராடி வருகின்றார். இந்த நிலையில் தனது கரும்பு சர்க்கரை ஆலை […]
கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் 240 கிலோ மீட்டர் சொகுசு காருக்குள் ராஜநாகம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனை சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த போது காருக்குள் பாம்பு ஏறியதை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை வெளியே எடுப்பதற்காக வனத்துறை […]
தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி தனது மகனை கடத்தியதற்காக கனடிய எழுத்தாளர் டான்வாக்கரை அமெரிக்கா நாடு கடத்த போகின்றது. கனடாவின் எல்லையை தாண்டுவதற்காக தனது தோழியின் அடையாளத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட வாக்கர் வீட்டு துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க விரும்பியதால் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஓகனீஸ் க்ரீ நேசனை சேர்ந்த பழங்குடி எழுத்தாளரான வாக்கு ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போயிருந்தார். அவரும் அவரது மகனும் தெற்கு சஸ்காட் செவன்ஆற்றில் மூழ்கி […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மண்டல நகராட்சியின் நிர்வாக இயக்குனர் பி குபேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலசுந்தரம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவகுமார், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அதனை தொடர்ன்ட்து குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை […]
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாலம் இடிந்து விழுந்ததற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் சாலை பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி அன்று இடியுடன் கூடிய மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்த அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாக சுல்தான்கஞ்ச் எம்எல்ஏ […]
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சிஇஓ-வாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருக்கிறார் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை […]
உரங்களை விதி மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் தொடக்க, வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 1,442 டன் டி.ஏ.பி 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், எஸ். எஸ். பி […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி, குடிநீர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், […]
டெல்லியின் தலைமைச் செயலாராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தலைமைச் செயலாளர் பணி புரிந்த விஜய் தேவ் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, டெல்லியின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் வருகின்ற 21 ஆம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நரேஷ் குமார், அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை டெல்லிக்கு […]
தனியார் கல்லூரி விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிய ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிகாரி திவ்யா எஸ் நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியருடன் நடனத்தை கண்டு ரசித்துக் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும் […]
பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் அப்பாஸ் நாராயண் கான் என்பவர் வசித்துவருகிறார். இவர் கதிஹர் மாவட்டத்தில் சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பாஸ் நாராயண் கான் நேற்று அதிகாலை கதிஹர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் நிலைய நடைமேடைக்கும் ரயில் பெட்டியில் ஏறுவதற்கும் இடையே அவரது கால் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் நிலைதடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இதில் வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் […]
மத்திய பிரதேசத்தில் இறந்துபோன ஒருவரின் செல்போனுக்கு தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் சாக்கியவார் என்ற முதியவர், கடந்த மே மாதம் உயிரிழந்தார். 78 வயதுடைய அந்த முதியவர் இறந்து 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபற்றி உயிரிழந்த ஷாக்யவாரின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், எனது […]
தமிழகத்தில் அரசு இ-சேவை மையங்கள் இல்லாத கிராமங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதுபற்றி மின் ஆளுமை முகமை இயக்கத் தலைமை செயல் அதிகாரி கே. விஜயேந்திர பாண்டியன் பேசியதாவது, தமிழகத்தில் 12,500 கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களில், தற்போது 5,000 கிராமங்களில் மட்டுமே அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகிறது. மேலும் மீதமுள்ள கிராமங்களில் மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் இ-சேவை மையங்கள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் […]
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக சபரிமலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. தினமும் 50,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 26-ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாமி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷுல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. அதனால் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை […]
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் அடித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தன் எதிரே வண்டியில் வந்துகொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் செய்தார். இதனைப் பார்த்த அந்த அதிகாரி அச் சிறுவனின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் அந்த சிறுவனுக்கு சல்யூட் செய்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சிறுவனின் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிகவும் சிறந்தது என்று […]
தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு அதிகாரி இல்லத்தை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். […]
ட்விட்டர் இந்திய நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற பகுதியில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் கூறவில்லை என்பதற்காக அவரை துன்புறுத்தும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வேகமாக பரவியது. ஆனால் இந்த செய்தி பொய்யானது எனவும், இந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்க வேண்டும் எனவும், உத்தரப் பிரதேச மாநில போலீசார் டுவிட்டருக்கு அறிவுறுத்தி இருந்தனர். […]
புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாததை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேற்குவங்கம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை மரபுப்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை. மேலும் பிரதமர் மோடி நடத்திய […]
திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம் அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]
கொரோனா நோய் பரவலால் துணை ராணுவப் படைகளில் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 7,900 பேர் பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வளத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ […]
செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் துணை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து செந்துறை, இலங்கைச்சேரி, ஆதி குடிக்காடு ,உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன் குடிக்காடு, மருவத்தூர், சேடக் குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், […]
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் திருமணம் போன்ற விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]
போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாளொன்றுக்கு 3 ஆயிரம் டாப் தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விடுமுறை […]
3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது . இதுகுறித்து கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் […]
ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த […]
வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]