வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் […]
Tag: அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் […]
வாடகை செலுத்தாத காரணத்தினால் அதிகாரிகள் 4 மீன் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இதனை அடுத்து மீன் மார்க்கெட்டில் அதிகளவு கடைகள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளின் உரிமையாளர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக கடைக்கு உரிய வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு அளித்துள்ளனர். ஆனாலும் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் […]