Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செயற்கை வர்ணம் சேர்த்த சில்லி சிக்கன்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. திருப்பூரில் பரபரப்பு…!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், புகையிலை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் முருகம்பாளையம், காங்கேயம் ரோடு, குடிமங்கலம், மடத்துக்குளம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் 3 கடைகளில் கலப்பட டீத்தூள் கண்டுபிடித்து அதன் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 26 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தீவிர ஆய்வு…. அதிகாரிகளின் திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!

டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதாவது மது பிரியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை டாஸ்மாக் கடையில் சமர்ப்பித்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிப்பு வெளியானது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி  டாஸ்மார்க் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து […]

Categories

Tech |