Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல… அதான் இப்படி பண்ணுறோம்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முத்தனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ஒருவர் டீ மற்றும் காய்கறி கடைகளை வைத்து விற்பனை செய்து வந்தார். இதனால் அப்பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அந்த கடையின்  உரிமையாளரிடம்  அங்கு […]

Categories

Tech |