சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
Tag: அதிகாரிகள்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் யூனியன் அலுவலக கூட்டரங்கில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மத்திய நிதி குழு மானிய திட்ட பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிராம வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர்கள் நாகராஜன், உலகநாதன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் பொறியாளர்கள் களப்பணியாளர்கள் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் கோவில்பட்டி கயத்தார் யூனியன் […]
பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் […]
கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் […]
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது. […]
உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]
புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப் விற்பனை செய்தாலோ […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொள்ளாச்சி சபையின் இன்ஸ்பெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்துள்ளார். மேலும் முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி […]
கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. […]
மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55) என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து அந்த கூட்டத்திற்குள் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறை கீறல்கள் இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வரலாற்று ஆர்வலர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வரலாற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இதில் கால்நடை […]
மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது. வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]
பிரபல நாட்டில் ஒருவர் தனது மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் மத போதகரான சாமுவேல் ராப்பிலி பேட்மேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி வந்துள்ளார். மேலும் இவர் தனது மகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார். அதில் பாதி பேர் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் […]
பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். […]
பிரபல நாட்டில் முக்கிய எம்.பி. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான எம்.பி. சர் கவின் ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும், எம்.பி. சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
திடீரென சாலையில் கம்பிகள் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல் செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று சாலையில் சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. […]
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போல் செல்போன் மூலமாக பெறப்படும் qr கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]
திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ […]
நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]
பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அகதியாக நாட்டிற்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு மனைவியை கைவிட்டதற்கு பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட்(30). இவர் உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு அவர் தனது பத்து வருட மனைவி லோர்னாவையும்(28) அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் இரு திங்களுக்கு முன் தனது உக்ரைனிய காதலி சோபியா உடன் தனது […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் […]
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் […]
சேலம் மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது. அப்போது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது மழை முற்றிலும் குறைந்திருக்கிறது இதனால் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் மழை நீர் வடிகால்கள் அமைத்தல், ஏற்கனவே இருக்கும் கால்வாய்களில் தூர்வாரல், ஓடைகளை சீரமைத்தல் போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாநகராட்சி மேயர் உத்தரவின் கீழ் அதிகாரிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றார்கள். கடந்த 10.9.2022 […]
சேலத்தில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன மட்டன் உணவை வழங்கியதால் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் பிரபல தனியார் உணவகம் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீலநாயக்கன்பகுதியில் உள்ள பார்பி குயின் உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த உணவை […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நேபாளத்தில் இன்று கன மழை பெய்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பத்து பேரை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றார்கள் இந்த நிலையில் […]
ஆவின் பொருள்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தினால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பால் விலையை உயர்த்தியுள்ள […]
2021 ஆம் நிதி ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்திருப்பதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பணியாளர்கள் 866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கிறது. இது கடந்த வருடம் 7813 ஆக இருந்தது ஆனால் ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்கு கூறப்படுகின்றது. […]
நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகும். இதன் மூலம் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் ஜீ. தமிழ்ச்செல்வி பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இரும்பு கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் […]
முன்பெல்லாம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக புறப்பிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பும் அளவிற்கு வாகன நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் முக்குராந்தல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]
மூங்கில் துறை பட்டு அருகே உள்ள வடகீரனூர் கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதல்வரின் மானாவரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கியுள்ளார். அந்த மாவட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதிசுதா முன்னிலை வகித்துள்ளார். இந்த நிலையில் முகாமில் முதலமைச்சரின் மாநாடு மேம்பாட்டு திட்டம் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி சேகரிப்பின் அவசியம், இயற்கை விவசாயம், ஊடுபயிர் […]
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள் நோட்டீசுகளை அகற்ற கால ஆவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று காலை முதல் கோவை ரோடு மகாலிங்கபுரம் நேதாஜி ரோடு உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் பானுமூர்த்தி போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது நகர அமைப்பு ஆய்வாளர்கள் சுகாதார […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நீற்றலை தவிக்குவதற்காக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திறன் பட செயல்படுத்திட ஏதுவாக […]
தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம் கடவுள் பார்வதியின் சிலை உட்பட ஐந்து சிலைகள் திருட்டு போயுள்ளது. இந்த திருட்டு பற்றி 2019 ஆம் வருடம் கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 […]
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வருவாய்துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 161 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் சில வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினார். இதைத் தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சில ஆம்னி பேருந்துகள் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு பாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு வந்த சில சரக்கு லாரிகளை […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில் இருந்து வரும் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட நபரிடம் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அதன் பின் புதுக்கோட்டை மாவட்டத் துணை ஆணையர் […]
44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ போன்ற தொடங்கி வைத்துள்ளனர். இது பற்றி கலெக்டர் கார்மேகம் பேசியபோது, சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை […]
சென்னை மாநகருக்கு குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 2 தவணையாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் போதிய அளவு நீர் இருப்பு போன்ற காரணங்கள் நீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு ஆந்திர மாநிலம் நீர் திறப்பு நிறுத்தி […]
தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1, தாராபுரம்-1, புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4, லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1, திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசு […]
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குள் பற்றி விவரம் கேட்டதாக தெரிகின்றது. இதனை அடுத்து கணக்குகளை கொடுக்காமலும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் போன்றோர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் உறுப்பினர்கள் […]
ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த […]
கோவை மாநகரில் ஐஜி அந்தஸ்திலானா ஆணையர் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் கீழ் 4 துணை ஆணையர்கள், 12க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், 35க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 2,200 பேர் பணியாற்றி வருகின்றன. அதனை தொடர்ந்து காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதனை போல தேர்தல் சமயங்களிலும் அப்போதைய சூழலை பொறுத்து பணியிடம் மாற்றம் […]
கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு அதிரடியாக ஆய்வு செய்தார், அப்போது தாசில்தார் ஆனந்த சயனன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஜய்பாபு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கணக்குகளை பார்வையிட்டுள்ளார். மேலும் பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல் மற்றும் பள்ளி […]
உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் தலைமையிலான முதல் அமர்வு, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை என்றும் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதிலும் உத்தரவு பிறப்பித்தால் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும் அரசு துறைகளில் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் செயலாளர்கள் பொறுப்பாவார்கள் என்று நீதிபதிகள் […]
நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனை அடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவனமாக கண்காணித்தனர். அதன்பின் அதனை பிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் நேற்று இரவு கரடி சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை வன சரகர் சரவணகுமார், […]