Categories
மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகள்… அச்சமடைந்த விவசாயிகள்… அதிகாரிகள் ஆய்வு..!!!

விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் வயலில் திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்குமிழியை அடைத்தார்கள். இதை தொடர்ந்தும் நீர்க்குமிழி வந்ததால் தங்கள் பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் கசிவை ஏற்பட்டிருக்கின்றதா என அச்சமடைந்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“10 நாட்கள் கால அவகாசம்”…. பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு…. அதிகாரியின் எச்சரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்த புகார்…. ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… மரத்தை அகற்றாமல் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்…. நடவடிக்கை…!!!!!

நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மரத்தை அகற்றாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணியானது சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரம் கட்டப்படும் பாலம் மற்றும் தடுப்புச் சுவர்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சேலம் கண்காணிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு”… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!!

சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது‌. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு, பலகார கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்”…ரூ.40,000 அபராதம் வசூல்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து”…. தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு….!!!!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகள்”…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற 4-ம் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவேரி கரையோர பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருவியில் தவறி விழுந்த வாலிபர்…. 4-வது நாளாக தேடும் பணி தீவிரம்…. அதிகாரிகள் ஆய்வு….!!!!

அருவியில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கடந்த 3-ஆம் தேதி அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாறை மீது ஏறி நின்ற அஜய் பாண்டியனை அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கால் வழுக்கி அருவிக்குள் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாட்டு இரைப்பை வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா….? அது உணவுக்கு உகந்ததுதானா….? அதிகாரிகள் திடீர் ஆய்வு…!!!

தோல் பதப்படுத்தும் குடோனில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அருகே தோல் பதப்படுத்தும் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆட்டு தோல், மாட்டு தோல் மற்றும் மாட்டு இரைப்பை போன்றவைகள் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும். இங்குள்ள மாட்டு இரைப்பை சுகாதார மற்ற முறையில் பதப்படுத்தப் பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட உணவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம்”…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கின்றது. இதற்கு சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்துக்களை தடுக்க சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு”…. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை….!!!!

சின்னசேலம் பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்ற நிலையில் விபத்துக்களை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பவித்ரா, போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி…..தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா?…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின்  உணவு பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டை, அண்ணாநகர், எழும்பூர் பகுதிகளில் இருக்கின்ற ஹோட்டல்கள், கடைகளில் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது ஹோட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா?… அதிகாரிகள் ஆய்வு….!!!

ஆற்றூர் பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் பேரூராட்சியில் சில வருடங்களுக்கு முன் நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி உட்பட சுமார் ரூ 66 லட்சத்தில் நடைபெற்ற பணிகள் தரமற்றவை என்று அரசுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சாலை பணிகள் முறைப்படி நடந்துள்ளதா? அல்லது முறைகேடு நடந்து உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  திருநெல்வேலி கோட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கடையில் எலி பிரியாணி தின்பது போல் பரவி வந்த வீடியோ”…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள்” ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு….. உறுதியளித்த அதிகாரிகள்….!!

ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே செவிடன்கொல்லி, புதுச்சேரி, அயினிப்புறா, நெல்லிப்புறா, தோட்டப்புறா, முள்ளன்வயல் போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வேண்டி மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான ஒரு குழு ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ 231 கோடியில்… கடலூர் to மடப்பட்டு இருவழிச்சாலை… அதிகாரிகள் ஆய்வு…!!

ரூ 231 கோடியில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ரூ 231 கோடியே  77 லட்சம் செலவில் 36 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாமூரில் மலட்டாறு உயர்மட்ட மேம்பால பணி, பண்ருட்டி புறவழிச்சாலை அமைக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி வாய்க்காலில்… தண்ணீர் திருடப்படுகிறதா?… ஆய்வு செய்த அதிகாரிகள்..!!

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு போகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மூலம் பாசனம் பெற்று வருகின்றன. இந்த தண்ணீரை விவசாயிகள் நலனுக்காக  4 மண்டலங்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் முதலாம் மண்டல பாசனத்திற்காக 4-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி திட்டத்தின் மூலம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 15, 600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொறியாளர் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை…. செயற்பொறியாளரின் அதிரடி உத்தரவு….!!

காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, சாக்கடை கால்வாய், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா வசதிகளும் இருக்கணும்…. தேர்தல் பணிகள் தீவிரம்…. பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு….!!

பதற்றமான வாக்குசாவடிகளை தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மார்க்கெட் செல்வோர் உஷார்…! ரசாயனம் கலந்த காய்கறி…. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!

கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை  மாவட்டம்  கோயம்பேடு  சந்தையில்  மாவட்ட  நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு  அலுவலர் என 10 க்கும்  மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம்  காலையில்  100 – க்கும் மேற்றப்பட்ட  கடைகளில்  சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொங்கல் தொகுப்பு தரமாக உள்ளதா….? ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், முறையாக வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென முறிந்த மரம்….. அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்…. தீயணைப்பு துறையினர் நடவடிக்கை….

பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கண்ணாடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு இருந்த பழமையான மரம் ஒன்று அதிகாலையில் திடீரென முறிந்து பள்ளியின் கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. இதனைஅடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் மரம் முறிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 940 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 96 பள்ளிகளில் மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கீழ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் நடத்திய ஆய்வு…. பழுதடைந்த 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகள் தகவல்….!!

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களை கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, பொதுபணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 74 பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த நிலையில் 44 பள்ளி கட்டிடங்கள், 23 சமையல் கட்டிடங்கள், 5 பள்ளி கழிவறைகள், 2 நீர்தேக்க தொட்டிகள், ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பெய்த கனமழை…. இடிந்து விழுந்த 2 வீடுகள்…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

திடீரென பெய்த கனமழையால் 2 பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த நிலையில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேறி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று திருஉத்தரகோசமங்கை பகுதியில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரின் […]

Categories
மாநில செய்திகள்

கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்…. கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ஆய்வு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் சென்னையில் பெய்த தொடர் கனமழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த 12 வீடுகள்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் முன் ஏற்பட்ட திடீர் பள்ளம்… பதறிய உரிமையாளர்…. ஆய்வில் தெரியவந்த உண்மை…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு திடீரென்று 30 அடியில் ஒரு பள்ளம் உருவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூரு டோனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நேற்று முன்தினம் 30 அடியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கொட்டிகேரேயில் இருந்து நாக சந்திரா பகுதிக்கு மெட்ரோ ரயில் பாதைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகைக்கடன்களில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி சோதனை… தமிழக அரசு உத்தரவு…!!

கூட்டுறவு நகைகடன்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிகளில் சோதனை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலங்களுக்குள் புகுந்த கழிவுநீர்… விவசாயிகள் அவதி… அதிகாரிகள் நேரடி ஆய்வு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வைகள் செல்கின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பயிர் சாகுபடியும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்மை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர்  மேலும் ஆட்சியரின் உத்தரவின்படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டிருக்கும் போது… அதிர்ச்சி அடைந்த விவசாயி… அதிகாரிகளின் ஆய்வு…!!!

விவசாய நிலத்தில் திடிரென ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிளாக்காடு பகுதியில் விவசாயியான துரைசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் துரைசாமி டிராக்டர் மூலம் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தபோது திடீரென அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரைசாமி உடனடியாக டிராக்டரை நிறுத்திவிட்டு அந்தப் பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பள்ளமானது 1.5 அடி அகலத்திற்கு பத்தடி ஆழத்திற்கு மேலாக இருந்துள்ளது. இதனால் துரைசாமி உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவங்க சொன்ன விலையில் விற்கணும்… மீறினால் உரிமம் ரத்து… எச்சரிக்கை செய்த அதிகாரிகள்…!!

அரசு விதித்த விலைக்கு அதிகமாக உரகங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு களைக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதியில் திடிரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை பற்றியும், அவற்றின் விலை விபரம் குறித்தும் விவசாயிகளுக்கு தெரியும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அன்னைக்கு கண்டிப்பா திறக்கணும்… விரைந்து செய்யப்படும் பணிகள்… முதலமைச்சரின் உத்தரவு…!!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பட்டு பூங்காவில் 25% பணியிடங்களை கொண்டு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டுப் பூங்காவை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் பட்டு பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தற்போது இருக்கும் பூங்காவை மேலும் 25 ஏக்கர் […]

Categories

Tech |