Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடல்நிலை பாதிக்காமல் இருக்க… சுத்தமான முறையில் கிடைக்க வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை…!!

சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சுகாதாரமான குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடுத்து ஒன்னு வரப்போகுது… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை…!!

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறையாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்நோக்குவதற்காக தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதால் தற்போது கொரோனாவின் பரவலானது குறைந்து […]

Categories

Tech |