Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விருப்பப்பட்ட இடத்தில் விண்ணப்பிக்கலாம்… நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு… 275 அதிகாரிகள் இடமாற்றம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 275 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு என 4 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ள மொத்தம் 37 காவல்நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி 27 சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், 4 மகளிர் காவல்நிலையம், 6 போக்குவரத்துக்கு காவல்நிலையம் உள்ள நிலையில் மொத்தம் 800 காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை […]

Categories

Tech |