Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீர்னு வருவாங்கன்னு தெரியாம போச்சே… மன்னிப்பு கேட்ட ஊழியர்கள்… எச்சரித்த சுகாதார ஆய்வாளர்கள்…!!

சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் போது சுங்க வாடியில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் காவல்துறையினர் அவற்றை சீல் வைக்க முயற்சி செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கவாடியில் சுகாதார ஆய்வாளர்கள் 10-க்கும் அதிகமானோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சுங்கவாடியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முககவசங்களை அணியாமலும், அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் வேலை பார்த்து வந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இதனைப்பற்றி சுங்கவாடி நிர்வாகத்திடம் கேட்ட போது தெளிவான பதில் அளிக்காத காரணத்தினால் சுகாதாரத்துறையினருக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் […]

Categories

Tech |