Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உரிமம் பெறுவது கட்டாயம்”…. கடைகளில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் வணிகம் செய்பவரா….?? “இதனை” பெறுவது கட்டாயம்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா….? ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கு….. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த மாவட்ட அதிகாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் ராஜேந்திரன் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், அபுதாகிர் மற்றும் அதிகாரிகள் பல விரைந்து வந்து மீன் மார்க்கெட்டை சோதனை செய்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கார்களில் பம்பரை நீக்குங்கள்…. இல்லையெனில் ரூ.5000 அபராதம் – போக்குவரத்து துறை அதிகாரிகள்…!!

கார்களின் பம்பர்களை நீக்காவிட்டால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து  நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களிடம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் […]

Categories

Tech |