Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட16 தாழிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழாய்வின்போது ஒரே குழியில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 16 தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய காலத்தில் வசித்த தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வகையில் பல்வேறு பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், மண் பானைகள், கிண்ணங்கள், இரும்பு, மண்பாண்ட பொருட்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றை […]

Categories

Tech |