Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி செயல்பட்ட கட்டுமான பொருட்கள் கடை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் என்ற கட்டுமான உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு எல்லா நேரத்திலும் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது வாகனத்தில் இருந்து ஒரு சில நேரத்தில் இரும்பு தட்டுகள் வழியில் வந்து விழும். […]

Categories

Tech |