Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் திடீர் ஆய்வு…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்கள்…. 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு துப்புரவு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுதத்துவத்தை தடுக்க துப்புரவு அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு நகரட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், தொழில் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் தடையை மீறி பயன்படுத்திய 20 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பிளாஸ்டிக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால்… கடும் நடவடிக்கை… வேளாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு…!!

மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உரக்கடைகளில் அனுமதி இல்லாத உரங்கள் விற்கப்படுகின்றதா எனவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யபடுகின்றதா எனவும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |