முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதியினர் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சரிவர குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் […]
Tag: அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பெண் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நகுலேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ஜான்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்சி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நகுலேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் காவல்துறையினர் […]
ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பது குறித்து தலீபான்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா ராணுவ படையினர் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அங்கு ஆட்சியை கைபற்றியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் பெண்கள் பணிபுரியக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முழுமையாக அமெரிக்கா படையினர் வெளியேறினர். இதனால் அங்கிருந்த அமெரிக்கா குடிமக்களும் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. […]
பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திராசுதீன் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் […]
காலி குடங்களுடன் பெண்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மீதமுள்ள வீடுகளுக்கு ஏன் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இந்த ஆண்டில் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்க அனுமதி […]
வட்டார சாலை போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்க மாவட்ட செயலாளர் வன்னியபெருமாள் தலைமையில் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் இணைந்து திடீரென போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சி. ஐ. டி. யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாரியப்பன், என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை […]
கூலித்தொழிலாளி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான லிங்கத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே லிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் லிங்கத்துரை தினமும் மது குடித்து விட்டுச் சென்று தனது மனைவியான பானுமதியிடம் […]
குடிநீர் வழங்க வேண்டும் என காலி குடங்களுடன் பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தி குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீவலப்பேரி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாக அப்பகுதிக்கு குடிநீர் வராததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் […]