புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க இரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் தட்டார் மடத்தில் உள்ள ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் ஆர்.சி ஆலயத்துக்குச் சொந்தமான சுடுகாட்டில் புதைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி காரணமாக நிர்வாகம் அந்த பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது […]
Tag: அதிகாரிகள் பேச்சு வார்த்தை
இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சங்கத்தினர் இணைந்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், கோவில் நிர்வாகத்தினர் தர்மகர்த்தா ராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர துணை போலீஸ் […]
தாலுகா அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள இரண்டாவது வார்டில் தோட்டம், வயல் ஆகியவை இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர்கள் அந்த பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊர் […]
பெண்கள் இணைந்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதில் இருக்கும் யூனியன் அலுவலகத்தில் முன்பு 100 பெண்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரம் வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாங்கள் லட்சுமிபுரம், சங்கம்பட்டி, மணப்பட்டி, கக்கினாம்பட்டி மற்றும் கோனார் பட்டியில் […]
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளை நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]