Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்..!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மில்லத் நகர் உள்ளது. இந்த மில்லத் நகரில் 30-வது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நகராட்சியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிலும் சென்ற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாமல் தவிக்கிறோம்… காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்… நாகப்பட்டினத்தில் பரபரப்பு..!!

நாகப்பட்டினத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு பகுதியில் 200-ற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |