Categories
மாநில செய்திகள்

பள்ளி காலாண்டு விடுமுறையில் மாற்றமா?….. கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம்….!!!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விடுமுறை அடங்கிய அட்டவணையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடப்பட்டு, மீண்டும் அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“100 யூனிட் மின்சாரம் கூட பயன்படுத்தாத குடும்பம்” ரூ.‌ 94,000 பில்லால் அதிர்ச்சியில் கூலி தொழிலாளி….!!!!

மின் கட்டண பில்லால் கூலி தொழிலாளி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி அருகே மல்குத்திபுரம் தொட்டி என்ற கிராமத்தில் ரேவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேவண்ணா தன்னுடைய மனைவி பெயரில் மின் இணைப்பு பெற்று 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைக் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது”…. தமிழக அரசு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“நிவர் வந்து அதிர்ஷ்டம் கொடுத்திருக்கு” கடற்கரையில் கிடந்த பொருள்…. அள்ளி சென்ற ஊர்மக்கள்…!!

நிவர் காரணமாக கடற்கரை பகுதியில் நிறைய தங்கம் கிடந்ததால் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில […]

Categories

Tech |