Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதனை 12 மாதம் பயன்படுத்தலாம்… 200 புதிய ஆக்சிஜன் படுக்கைகள்… மாவட்ட கலெக்டரின் வேண்டுகோள்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிதாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மருந்தை 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியிருந்த நிலையில், கூடுதலாக 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் 450 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருந்ததுள்ளது. மேலும் தற்போது கூடுதலாக 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் அரசு […]

Categories

Tech |