Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? மறுபடியும் முதல்ல இருந்தா…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு….!!

மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மெதுமெதுவாக மார்ச் மாதத்தில் தொற்று பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் கடந்த ஆண்டில் குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் தான் தொற்று அதிகமானோரை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாநகரம் அதே சூழ்நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 34 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுகிறது…. பலி எண்ணிக்கை 12 மில்லியன்…. வெளியே வரவேண்டாம்…. அறிவுறுத்திய அதிகாரிகள் …!!

கொரோனா தொற்றானது அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கதி கலங்கி போயுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில்  அமெரிக்காதான் முதலில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாக  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் […]

Categories

Tech |