Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவரையே மிரட்டிருக்காங்க… கூடிய சீக்கிரம் மாட்டு வீங்க… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பணியில் இருந்த அதிகாரியை கொலை மிரட்டல் செய்த 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்தில் ராம்கி என்பவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் இருந்து தன்னுடைய காரில் தியாகதுருகம் பகுதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் சென்று கொண்டிருக்கும் போது பழைய சிறுவங்கூர் கிராமப்புறத்தில் பிரச்சனை நடப்பதாக அங்கே செல்லுமாறு இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் […]

Categories

Tech |