புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை பற்றி சமூக சீர்திருத்தத்துறை அதிகாரி வீடு வீடாகச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாகை நகராட்சிக்குட்பட்ட நாகநாதர் சன்னதி தெரு, சட்டையப்பர் கீழே மடவளாகம், சட்டையப்பர் மேலவீதி ஆகிய பகுதிகளில் வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பற்றி கேட்டறிந்தார். மேலும் வாக்களிப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த […]
Tag: அதிகாரி ஆய்வு
பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் அதிகாரி கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அதிகாரி கருணாகரன் கூறியுள்ளதாவது, தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சென்ற 2 நாட்களாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் குண்டடம் ஊராட்சியில் ஆய்வு […]
எருமைப்பட்டியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக கடைகள் வைக்கும் இடங்களை நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு வைக்கும் இடம் பாதுகாப்பாக இருக்கின்றதா ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் […]
இருட்டனை, மேல்சாத்தம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உழவர் நலத்துறை திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி அருகே இருக்கும் மேல்சாத்தம்பூர், இருட்டனை உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 2021-22 ஆம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை பார்வையிட்டார். பின் பண்ணை கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்பாய்கள் […]