தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]
Tag: அதிகாரி தகவல்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]
விவசாயிகள் விளைபொருட்களை இருப்புவைத்து கடன் பெறலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து […]
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி பணிகள் சென்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்பொழுது வயல்களில் இருக்கும் நெற்பயிர்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கம்பம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை […]
ஈரோடு மாவட்டம் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரசி, கோதுமை, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது. அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு ஈரோட்டில் உள்ள நுகர்வோர் […]