Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் பணிபதிவேடு…. சஸ்பன்ட் செய்யப்பட்ட அதிகாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முறைகேடு செய்த விவகாரத்தில்  கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்வி அலுவலராக  அன்னையப்பா  என்பவர்  2021-ஆம் ஆண்டிலிருந்து  பணிபுரிந்து வருகிறார்.  இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த கெலமங்கலம் பகுதியில் உள்ள ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை  தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் அதை தற்போது புதிதாக பதவியேற்ற கல்வி அலுவலர் லட்சுமி நாராயணனிடம்  இன்றுவரை ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்  விசாரணை நடத்தியுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பழுதான பாய்லர்…. அதிகாரி பணியிடை நீக்கம்…. திருச்சியில் பரபரப்பு….!!

ஆவின் நிறுவன அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கிருந்து பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு என்ஜினீயரிங் பிரிவில் ஹரிராம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் 2-வது மகன் ஆவார். கடந்த வாரம் ஆவின் பால் பண்ணையில் இருக்கும் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்த பயன்படுத்தும் […]

Categories

Tech |