Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பத்தல… பொது மக்களின் போராட்டம்… அதிகாரியின் பேச்சுவார்த்தை…!!

யூனியன் அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் யூனியன் அலுவலகம்  அமைந்துள்ளது.  அந்த யூனியன் அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர் சரஸ்வதி மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தாமஸ் […]

Categories

Tech |